பொது செய்தி

இந்தியா

கம்ப்யூட்டரிலும் இனி 'வாட்ஸ் ஆப்' அழைப்பு அறிமுகம்

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021
Share
Advertisement
சென்னை: 'கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்'களிலும், 'வாட்ஸ் ஆப்' அழைப்புகள் மற்றும் 'வீடியோ' அழைப்புகள் செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது.தற்போது, வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக, மற்றவர்களை அழைத்து பேசுவது மற்றும் வீடியோ அழைப்பு செய்யும் வசதி, மொபைல் போன்களில் மட்டுமே உள்ளது.கம்ப்யூட்டர்களில், வாட்ஸ் ஆப் செயலியில் உள்ள செய்திகளை பார்க்கும் வசதி

சென்னை: 'கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்'களிலும், 'வாட்ஸ் ஆப்' அழைப்புகள் மற்றும் 'வீடியோ' அழைப்புகள் செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது.



latest tamil news



தற்போது, வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக, மற்றவர்களை அழைத்து பேசுவது மற்றும் வீடியோ அழைப்பு செய்யும் வசதி, மொபைல் போன்களில் மட்டுமே உள்ளது.கம்ப்யூட்டர்களில், வாட்ஸ் ஆப் செயலியில் உள்ள செய்திகளை பார்க்கும் வசதி மட்டுமே உள்ளது.அதை மேம்படுத்தி, இனி கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களிலும், வாட்ஸ் ஆப் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகள் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


latest tamil news


கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் வாயிலாக, குழு உரையாடல் செய்யும் வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்படும்' என, வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X