தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

40 டு 70: 'பிளான் - பி' ரெடி

Updated : மார் 06, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
ஆட்சியை தக்க வைக்க, அ.தி.மு.க., நிறையவே மெனக்கிடுகிறது. 1991 தேர்தலில், 168 இடங்களில் களமிறங்கிய நேரத்தில், 164 கிடைத்தது. ஜெ., இறந்தபின், சந்திக்கும் முதல் தேர்தலில், அப்படியொரு வெற்றி கிடைக்குமா என்பது, யூகிக்க முடியாத கேள்வி.லோக்சபா தேர்தலில், தி.மு.க., - 52.9 சதவீதம், அ.தி.மு.க., - 31.2 சதவீதம் ஓட்டுகளை பெற்றன. விலகிச் சென்ற ஓட்டுகளை திரும்பப் பிடிக்க, அ.தி.மு.க., தனி திட்டம்
40 டு 70:  'பிளான்  - பி' ரெடி

ஆட்சியை தக்க வைக்க, அ.தி.மு.க., நிறையவே மெனக்கிடுகிறது. 1991 தேர்தலில், 168 இடங்களில் களமிறங்கிய நேரத்தில், 164 கிடைத்தது. ஜெ., இறந்தபின், சந்திக்கும் முதல் தேர்தலில், அப்படியொரு வெற்றி கிடைக்குமா என்பது, யூகிக்க முடியாத கேள்வி.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., - 52.9 சதவீதம், அ.தி.மு.க., - 31.2 சதவீதம் ஓட்டுகளை பெற்றன. விலகிச் சென்ற ஓட்டுகளை திரும்பப் பிடிக்க, அ.தி.மு.க., தனி திட்டம் வகுத்திருக்கிறது. லோக்சபா தேர்தலிலும் அப்படி ஒரு 'பிளான் - ஏ' போட்டு, 40 சதவீத வாக்காளர்களை, 'கவனிக்க' ஆட்கள் அமர்த்தப்பட்டனர். ஆனால், போன இடம் தெரியாமல், பணமும், பரிசுப் பொருளும் மாயமானதுதான் மிச்சம்; பலன் கைக்கூடவில்லை.


70 சதவீத வாக்காளரை 'கவனிக்க' பி பிளான்! அதிமுக தரப்பு மும்முரம்

latest tamil newsஇந்த முறை, அந்த தவறு நேராமல் தடுக்கவும், கவனிப்பு எண்ணிக்கையை, 70 சதவீதமாக உயர்த்தவும், 'பிளான் - பி' போடப்பட்டு உள்ளது. தொகுதி வாரியாக, வாக்காளர் பட்டியலை பார்த்து, யார் யாரை, அந்த லிஸ்டில் சேர்க்கலாம் என்ற, கணக்கெடுப்பு படுவேகமாக நடக்கிறது.கை நீட்டிவிட்டால், சொன்ன சொல் மாறாதவர்கள் நம் மக்கள் என்ற நம்பிக்கையில் இந்த, 'பிளான்' தயாராகிறது. பத்து - இருபது பேர் ஏமாற்றினாலும், ஐம்பது - அறுபது பேர் வாக்கு தவறாமல் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கிறது.

திட்டம் அமலாவதை கண்காணிக்கும் பொறுப்பு மட்டும் தான், மா.செ.,க்களுக்கும், மந்திரிகளுக்கும். களப் பணியை, ஏழு டூ பத்து பேர் கொண்ட குழு பார்த்துக்குமாம்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-மார்-202110:03:32 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan பிஜேபி 20 கு 18 win பண்ணும்.. AIADMK 152 win பண்ணும், DMK 42, Balance others..
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-மார்-202120:36:31 IST Report Abuse
Ramesh R பீ ஜெ பீ தோற்க வேண்டும்
Rate this:
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-மார்-202110:05:45 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyanபிஜேபி எதுக்கு தோற்க வேண்டும், ஊழல் பார்ட்டி தான் உங்களுக்கு ஜெயிக்க வேண்டுமா? பிஜேபி 20 கு 18 win பண்ணும் .. AIADMK 152 win பண்ணும், DMK 42, Balance others .....
Rate this:
Cancel
05-மார்-202115:51:42 IST Report Abuse
உன்னை போல் ஒருவன் இந்த BJP யா அதிமுக கைகழுவிட்டு தேர்தலை சந்தித்தால் சற்று நன்றாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X