தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

எடப்பாடியில் பழனிசாமி; போடியில் பன்னீர்செல்வம் போட்டி

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (35+ 11)
Share
Advertisement
சென்னை: சட்டசபை தேர்தலில் முதற்கட்டமாக, அதிமுக சார்பில் போட்டியிலும் போட்டியிடும் 6 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட கட்சி தலைமை அலுவலகத்தில் பிப்.,24ல் விருப்ப மனு விநியோகம் துவங்கியது. நேற்று முன்தினம்(மார்ச் 3) வரை 8,200 விருப்ப மனுக்கள் பெறப்பட்ட. நேற்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.
ADMK,Panneerselvam,அ.தி.மு.க,பன்னீர்செல்வம்

சென்னை: சட்டசபை தேர்தலில் முதற்கட்டமாக, அதிமுக சார்பில் போட்டியிலும் போட்டியிடும் 6 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட கட்சி தலைமை அலுவலகத்தில் பிப்.,24ல் விருப்ப மனு விநியோகம் துவங்கியது. நேற்று முன்தினம்(மார்ச் 3) வரை 8,200 விருப்ப மனுக்கள் பெறப்பட்ட. நேற்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க., சார்பில், இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையவில்லை.


அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! எடப்பாடி: இபிஎஸ், போடி: ஓபிஎஸ்

latest tamil news




இந்நிலையில், முதல்கட்டமாக, 6 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவித்துள்ளது.
இதன்படி விவரம் வருமாறு:

1.போடி- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
2. எடப்பாடி- முதல்வர் பழனிசாமி
3. ராயபுரம்- அமைச்சர் ஜெயக்குமார்
4. விழுப்புரம்- அமைச்சர் சண்முகம்
5.ஸ்ரீவைகுண்டம்-எம்பி சண்முகநாதன்
6. நிலக்கோட்டை(தனி)- தேன்மொழி
ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35+ 11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
05-மார்-202121:16:08 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டு Pannadai Pandian - Wuxi,சீனா:::: இது எல்லாம் பாஸ்......அடுத்து 150 இடங்களை கைப்பற்றி எடப்பாடி மீண்டும் முதல்வர் இது எப்போ சீனாவில் நீ பாம்பு இல்லை தேள் ரசம் சாப்பிடும்போது நடந்தா என்ன
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
05-மார்-202119:44:22 IST Report Abuse
அறவோன் அடகு கட்சியின் (இப்போதிருக்கும்) 85 விழுக்காட்டினருக்கு இதுதான் கடைசி தேர்தல் 👎👎👎😖😖😖
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
05-மார்-202121:24:05 IST Report Abuse
RaajaRaja Cholanநீ கதரு , மோடி வெறுப்பு பித்தத்துக்கு நல்ல வைத்தியம் வேண்டும் பாரு , இல்லை முத்திட போகுது , பக்கத்துக்கு வீட்டுக்காரன் வாந்தி எடுத்தாலே மோடி தான் என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டாய் நீ பாய்...
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
05-மார்-202119:40:35 IST Report Abuse
அறவோன் இந்த கூட்டம் அடகு வைத்ததை மீட்டு எடுக்கப்போவது எதிரணிதான் 👍👍👍
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
05-மார்-202121:25:54 IST Report Abuse
RaajaRaja Cholanஅப்படியா , இவனுங்களுக்கு அடுத்தவன் சொத்தை பிடுங்குறதுக்கே நேரம் பத்தாதே பிறகு எப்படி . ஆமாம் எல்லோர்க்கும் இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்து முடிச்சாச்சா...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
06-மார்-202112:28:23 IST Report Abuse
Dr. Suriyaமொதல்ல கட்டுமர ஆட்சியில அடகுவைத்த கச்சத்தீவு....முல்லை பெரியாறு... காவேரி போன்ற பல அடகுவைத்ததை உரிமையை மீட்க வக்கு இருக்கா சொடலைக்கு........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X