அரியலூரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பணம் பறிமுதல்

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
அரியலூர்: அரியலூரில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு வந்த 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் அருகே உதவி வட்டாட்சியர் சரவணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை ஆய்வு செய்துக்கொண்டிருந்தனர். அப்போது கும்பகோணம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து அரியலூர் கிளைக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த வாகனத்தை சோதனை
பறக்கும்படை, சோதனை, பறிமுதல், தேர்தல்

அரியலூர்: அரியலூரில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு வந்த 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் அருகே உதவி வட்டாட்சியர் சரவணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை ஆய்வு செய்துக்கொண்டிருந்தனர். அப்போது கும்பகோணம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து அரியலூர் கிளைக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த வாகனத்தை சோதனை செய்தனர். சோதனையில் வாகனத்தில் 5 கோடி ரூபாய் பணம் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்தது தெரிய வந்தது.


latest tamil news


இதனையடுத்து 5 கோடி ரூபாய் பணத்துடன் வந்த வாகனத்தினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அரியலூர் கோட்டாட்சியர் ஏழுமலை வாகனத்தில் வந்த கும்பகோணம் பாரத ஸ்டேட் வங்கி உதவியாளர் வினோத் குமார் மற்றும் இரண்டு பாதுகாவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
05-மார்-202122:14:51 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு எப்படியாவது ஆட்சியை இந்தமுறை பிடிக்கவேண்டும் (இல்லாவிட்டால் கட்சி கரைந்து போய்விடுமே?) என்று யாருக்கு நிர்பந்தம் ?
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
05-மார்-202121:49:55 IST Report Abuse
Visu Iyer மாஸ்க் கில் வைத்துக் கொண்டு போனால் எத்தனை கோடி போகும் என நினைக்கிறீர்கள்.. கிளவுஸ்ஸில் வைத்துக் கொண்டு போனால் எத்தனை கோடி போகும் என்று நினைக்கிறீர்கள்.. அப்போ மாஸ்க் கட்டாயம் போட்டுக் கொள்ளனும் தான் என்று சொல்றீங்க புரிகிறது.. மாஸ்க் கழற்றினால் கொரானா வரும்.. மாஸ்க் உடன் போனால் பணம் போகும்... இதுவும் நல்லாதேன் இருக்கு.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
05-மார்-202120:55:22 IST Report Abuse
Nagarajan D ஊட்டி mp யோட சொந்த ஊர் தான் ... அப்ப ?
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
05-மார்-202121:58:08 IST Report Abuse
Visu Iyerபொங்கல் பரிசு என்றால் கொடுக்கலாம்னு சொல்லுங்க.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X