நந்திகிராம் தொகுதியில் மம்தா போட்டி

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
கோல்கட்டா: மே.வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், அங்கு வரும் 10ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.294 தொகுதிகளை கொண்ட மே.வங்க மாநில சட்டசபைக்கு வரும் 27 ம் தேதி முதல் 8 கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக மாநிலத்தில்
Mamata Banerjee,மம்தா,மம்தா பானர்ஜி, trinamool congress, tmc,  mamata,

கோல்கட்டா: மே.வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், அங்கு வரும் 10ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

294 தொகுதிகளை கொண்ட மே.வங்க மாநில சட்டசபைக்கு வரும் 27 ம் தேதி முதல் 8 கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக மாநிலத்தில் ஆளும் திரிணமுல் மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ., கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளன.


latest tamil news


இந்நிலையில், நிருபர்களை சந்தித்த மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: இன்று 291 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். அதில், 50 பெண்கள், 42 இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் அடக்கும். மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள 3 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடவில்லை. நான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறேன். அங்கு வரும் 10ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். எனக்கு ஆதரவளித்த தேஜஸ்வி, அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், சிவசேனாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
05-மார்-202121:46:06 IST Report Abuse
sankaranarayanan மே.வங்கத்தில் 291 - தொகுதிகளுக்கு போட்டியிட வேட்பாளர்களை அறிவித்துள்உள்ள மும்தாஜ் பேகம், 42 இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள் என்று அறிவித்துள்ளார். ஏன் 294 தொகுதிகளிலுமே இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களை நிற்க வைக்கலாமே மேற்கு வங்கம், வங்கதேசம் இரண்டுமே இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் ஆளலாமே சுபாஷ் சந்ரபோஸ் பிறந்த பூமியா அது? தாகூர் பிறந்த பூமியா இது? என்று கேட்கும்படி வைத்துவிட்டார் இந்த மமதை பேகம். வங்கத்தை பங்கமாக்கிவிட்டார் இந்த அமங்கலப்பெண் இனி தேர்தலுக்குப்பின், கங்கை புனித நீரால், வங்கத்தையே சுத்தம் செய்து, அடுத்தவர்கள் ஆளவேண்டும் தேர்தல் முடிந்த பிறகு மம்தா பேகம் மெக்கா - மெடினா யாத்திரை போலாமே? இப்போதே தயார் செய்து கொள்ளட்டும் இதற்கு ஆதரவு தெரிவித்தவர் மும்பையில் இஸ்லாமியத்தை எதிர்க்கும், ஒன்றுக்கும் உதாவத் உத்தவ் - மாட்டுத்தீயினி தானே சாப்பிட்டு ஊழல்செத்த கொல்லு மகன் - தில்லி முந்திரி ஹிஜ்ரி - மந்தகாரன் ஒரு உருப்படாத கூட்டம்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
05-மார்-202120:55:18 IST Report Abuse
sankaseshan அரமில்லாதவனே தீயமுக அடிமையே நீ என்ன சாப்பிட போற ? அழுகிய முட்டை பிரியாணி யா ? May 2 ஆம் தேதி அதைத்தான் பண்ணப்போற .
Rate this:
அறவோன் - Chennai,இந்தியா
05-மார்-202121:55:29 IST Report Abuse
அறவோன்அடேய் வாசக நண்பர்கள் இங்கு சொல்வதுபோல் நீயும் வேறு வேறு பெயர்களில் கருத்துக்களை கக்குகிறாய், அதுதான் உன் தரம்...
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
05-மார்-202121:55:38 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுஉங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்துவதில் அவனுடைய முயற்சி வெற்றி...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
05-மார்-202120:32:09 IST Report Abuse
Ramesh Sargam நந்திகிராம் தொகுதி மக்களுக்கு வந்த சோதனை. ஹூம், பாவம் அவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X