முகேஷ் அம்பானி வீட்டருகே நின்ற மர்ம கார் உரிமையாளர் தற்கொலை

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர், மும்பையின் தெற்கு பகுதியில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே, கடந்த பிப் 25-ம் தேதி வெடிகுண்டுகளுடன், கேட்பாரற்று நின்றிருந்த காரில், சக்தி வாய்ந்த வெடிபொருளான, 20 ஜெலட்டின் குச்சிகள் இருந்தது. இதனை வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் கைப்பற்றினர்.திருட்டு கார்காரின் பதிவு எண் குறித்து விசாரித்த போலீசார், தானே
 Mukesh Ambani bomb scare mystery deepens, owner of SUV laden with explosives found dead

மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர், மும்பையின் தெற்கு பகுதியில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே, கடந்த பிப் 25-ம் தேதி வெடிகுண்டுகளுடன், கேட்பாரற்று நின்றிருந்த காரில், சக்தி வாய்ந்த வெடிபொருளான, 20 ஜெலட்டின் குச்சிகள் இருந்தது. இதனை வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் கைப்பற்றினர்.


திருட்டு கார்



காரின் பதிவு எண் குறித்து விசாரித்த போலீசார், தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஹிரென் மன்சுக் என்பவர் காரின் உரிமையாளர் என கண்டறிந்து விசாரித்தனர். விசாரணையில் '' பிப், 17ம் தேதி கார் பழுதானதால், மும்பையின் அய்ரோலி முலுண்ட் பாலம் அருகே நிறுத்திவிட்டு சென்றேன். ''அடுத்த நாள் வந்தபோது, கார் திருடு போனதாக போலீசில் புகார் செய்துள்ளேன் என்றார்.


latest tamil news




சந்தேகம்



எனினும் சந்தேகம் அடைந்த போலீசார், அம்பானி வீட்டருகே உள்ள சிசிடிவி.,பதிவுகளை ஆய்வு செய்ததில், முகமூடி மற்றும் தொப்பி அணிந்த ஒருவர், நள்ளிரவில் காரை நிறுத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தன. வழக்கு பதிவு செய்த போலீசார், மர்ம நபரை தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று காரின் உரிமையாளர் ஹிரென் மன்சுக் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தில் மர்மம் நீடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
06-மார்-202115:46:37 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு "அவங்க" மிரட்டியும் பர்ஸை ஓப்பன் பண்ண அம்பானி மறுத்திருக்கலாம்
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
06-மார்-202111:14:35 IST Report Abuse
Rasheel மும்பை மாபியாக்கள் மிக புகழ் பெற்றது. இது அரசியல், கடத்தல், ரியல் எஸ்டேட் மாபியாக்கள் கொலையாக இருக்கலாம்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
06-மார்-202109:19:06 IST Report Abuse
தல புராணம் அடப்பாவிகளா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X