வரியை குறைக்கலாமே!

Added : மார் 05, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வரியை குறைக்கலாமே!பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரி பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதால், அது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மத்திய அரசுடன் இணைந்து, மாநில அரசுகளும், வரி குறைப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு, விலைகளை குறைக்க வேண்டும்.நிர்மலா சீதாராமன்மத்திய நிதி அமைச்சர், பா.ஜ., நமக்கு சாபக்கேடு!பா.ஜ., மக்களுக்கு சுமையாக இருக்கும் கட்சி. பா.ஜ.,வினர் அடிக்கும்
 வரியை குறைக்கலாமே!

வரியை குறைக்கலாமே!
பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரி பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதால், அது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மத்திய அரசுடன் இணைந்து, மாநில அரசுகளும், வரி குறைப்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு, விலைகளை குறைக்க வேண்டும்.

நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர், பா.ஜ.,

நமக்கு சாபக்கேடு!

பா.ஜ., மக்களுக்கு சுமையாக இருக்கும் கட்சி. பா.ஜ.,வினர் அடிக்கும் கொள்ளைக்கு எதிராக, உடனடியாக குரல் கொடுத்தால் மட்டுமே, அது நம் நாட்டிற்கு நல்லது. விலை உயர்வு, நமக்கு ஒரு சாபக்கேடு. அதிக வரியை ஈட்டவே, மத்திய அரசு விலைகளை உயர்த்துகிறது.

ராகுல்
லோக்சபா எம்.பி., - காங்.,

ஒப்படைக்க வேண்டும்!

மும்பையில் உள்ள தொழில்அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே, வெடிபொருளுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த சம்பவத்தில், சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, அந்த வழக்கு, தேசிய புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

தேவேந்திர பட்னவிஸ்

மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
06-மார்-202108:56:20 IST Report Abuse
Darmavan திருடனை பிடி என்று நிஜத்திருடன் கத்திக்கொண்டு ஓடினானாம் அதுதான் ராகுல் கான்.
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
06-மார்-202101:19:01 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு மாநிலங்களின் வரிவருவாயில் முக்கியமானதாயிற்றே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X