அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அமைச்சரிடம் நாடார் சமூகத்தினர் மனு

Added : மார் 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:'இந்தியா முழுதும் செயல்படுத்தப்படும், மதிய உணவு திட்டத்திற்கு, காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்' என, நாடார் சமுதாயத் தலைவர்கள், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம், மனு அளித்துள்ளனர்.மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன், நெல்லை நாடார் மகிமை பரிபாலன சங்கத்

சென்னை:'இந்தியா முழுதும் செயல்படுத்தப்படும், மதிய உணவு திட்டத்திற்கு, காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்' என, நாடார் சமுதாயத் தலைவர்கள், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம், மனு அளித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன், நெல்லை நாடார் மகிமை பரிபாலன சங்கத் தலைவர் பத்மநாபன், அகில இந்திய நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திகேயன், சென்னை வாழ் நாடார் சங்க செயலர் தங்கமுத்து, ஆலந்துார் நாடார் சங்கத் தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர்.

'இந்தியா முழுதும் செயல்படுத்தப்படும், மதிய உணவு திட்டத்திற்கு, காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்; 'தினத்தந்தி' முன்னாள் அதிபர் சிவந்தி ஆதித்தனார் தபால் தலை வெளியிட வேண்டும்' என, கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் காமராஜரை நாடார் என்ற சிறிய வட்டத்துக்குள் பார்க்கலாமா? அவர் யாவருக்கும் பொதுவானவர் அண்ணாவை கலைஞரை அப்படி பார்ப்பதில்லயே
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
06-மார்-202113:31:31 IST Report Abuse
Tamilan ஜாதி அரசியல் இன்றும் எப்படி தலை தூக்கியுள்ளது . பா ஜ மற்றும் பிரதமரின் தலை மேலும் எப்படி எரிஉட்கார்ந்து தவழ்ந்துகொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத , மறக்க முடியாத உண்மை .
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-மார்-202106:32:32 IST Report Abuse
D.Ambujavalli நல்ல ஆலோசனை படிக்கும் ஏழை வீட்டுப் பிள்ளைகள் வயிறு காய்ந்தால் படிப்பில் மனம் செல்லாது என்று பெருமணத்துடன் இத்திட்டத்தை ஆரம்பித்தவர் காமராஜர். பிறகு வந்தவர்கள் தங்களுக்கு விளம்பரம் செய்து கொள்ள எண்ணி அவருக்கு முக்கியத்துவம் கொடுக்காது இருட்டடிப்பு செய்தனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X