அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் கட்சியில் புது முகம்

Added : மார் 05, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை:மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலைய பரப்புரையாளராக, டாக்டர் அனுஷா ரவியை, கமல் நியமித்துள்ளார்.அக்கட்சி அறிக்கை:மக்கள் நீதி மய்யத்தில் மாநில செயலர் அந்தஸ்து உடைய, தலைமை நிலைய பரப்புரையாளராக டாக்டர் அனுஷா ரவி நியமிக்கப்படுகிறார்.இவர், பார்க் கல்வி நிலையங்களின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கல்வி மற்றும் தொழில் முனைவில், அதிக அனுபவம் உடையவர். இவரின் வருகை, நம்
 கமல் கட்சியில் புது முகம்

சென்னை:மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலைய பரப்புரையாளராக, டாக்டர் அனுஷா ரவியை, கமல் நியமித்துள்ளார்.

அக்கட்சி அறிக்கை:மக்கள் நீதி மய்யத்தில் மாநில செயலர் அந்தஸ்து உடைய, தலைமை நிலைய பரப்புரையாளராக டாக்டர் அனுஷா ரவி நியமிக்கப்படுகிறார்.இவர், பார்க் கல்வி நிலையங்களின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கல்வி மற்றும் தொழில் முனைவில், அதிக அனுபவம் உடையவர். இவரின் வருகை, நம் கட்சியை மேலும் வலுப்படுத்தும்.இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.



மக்கள் நீதி மய்யத்தில் மாநில செயலர் அந்தஸ்து உடைய, தலைமை நிலைய பரப்புரையாளராக டாக்டர் அனுஷா ரவி நியமிக்கப்படுகிறார். இவர், பார்க் கல்வி நிலையங்களின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கல்வி மற்றும் தொழில் முனைவில், அதிக அனுபவம் உடையவர். இவரின் வருகை, நம் கட்சியை மேலும் வலுப்படுத்தும் என கமல் தெரிவித்துள்ளார்

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mukundan - chennai,இந்தியா
10-மார்-202113:16:17 IST Report Abuse
mukundan இவங்க புருசனுக்கு MLA பதவி. இவங்களுக்கு கட்சி பதவி. காசு இருந்த எல்லா கட்சிகளும் வாலாட்டிக்கிட்டு வந்துடும். கமல் அவர்களும் இதுக்கு விதி விலக்கு இல்லை.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-மார்-202106:33:27 IST Report Abuse
J.V. Iyer அப்புறம் என்ன கமலுக்கு குஷிதான்.
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
08-மார்-202118:38:53 IST Report Abuse
Mayavan Mayavan கமலே அவர் கட்சிக்கு புதுமுகம். இன்னும் ஒரு புது முகமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X