பொது செய்தி

தமிழ்நாடு

எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் எஸ்.பி.சி.ஐ.டி., தலைமை காவலராக பணியாற்றுபவர் லோகராஜ்; மனைவி சுப்புலட்சுமி. பசுமலை அம்பேத்கர் நகரில் வசிக்கின்றனர். இவர்களது வீட்டு வெளி கேட்டில், 'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' என, 'போர்டு' வைத்துள்ளனர்.அவர்கள் கூறுகையில், 'ஓட்டளிப்பது ஒவ்வொருவரின் கடமை; ஜனநாயக உரிமை. அதை ஒவ்வொரும் நிறைவேற்ற வேண்டும்.
 எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் எஸ்.பி.சி.ஐ.டி., தலைமை காவலராக பணியாற்றுபவர் லோகராஜ்; மனைவி சுப்புலட்சுமி. பசுமலை அம்பேத்கர் நகரில் வசிக்கின்றனர். இவர்களது வீட்டு வெளி கேட்டில், 'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' என, 'போர்டு' வைத்துள்ளனர்.அவர்கள் கூறுகையில், 'ஓட்டளிப்பது ஒவ்வொருவரின் கடமை; ஜனநாயக உரிமை. அதை ஒவ்வொரும் நிறைவேற்ற வேண்டும். பணம் பெற்று ஓட்டளித்தால், நம்மை அடகு வைப்பதற்கு சமம். விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த போர்டு வைத்துள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் 'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' "ஏலத்துக்கு"
Rate this:
Cancel
06-மார்-202107:19:28 IST Report Abuse
Vishnu Kumar very important news
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X