பொது செய்தி

தமிழ்நாடு

'கூகுள் பே வழியாக பணம் அனுப்பினாலும் கண்காணிப்பு'

Updated : மார் 07, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : ''கூகுள் பே, போன் பே வழியாக நடக்கும் பணம் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்'' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை வாகன சோதனையில் 14.13 கோடி ரூபாய் ரொக்கம்; 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் என மொத்தம் 15.20 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
google pay, phonepe, TN election, கூகுள் பே, போன் பே

சென்னை : ''கூகுள் பே, போன் பே வழியாக நடக்கும் பணம் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்'' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.


அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை வாகன சோதனையில் 14.13 கோடி ரூபாய் ரொக்கம்; 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் என மொத்தம் 15.20 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடாவை தடுக்க சிறப்பு செலவின பார்வையாளர்களர்கள் இருவர் 8ம் தேதி தமிழகம் வர உள்ளனர்.

வங்கிகள் கூகுள் பே போன்பே எதுவாக இருந்தாலும் பணப்பரிவர்த்தனை கண்காணிக்கப்படும். சந்தேகத்திற்குரிய முறையில் பணப்பரிவர்த்தனை நடந்தால் யாரிடமிருந்து யாருக்கு பணம் செல்கிறது என்பது கண்காணிக்கப்படும்; தவறு நடந்திருப்பது உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

செலவின பதட்டம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே பணப்பரிமாற்றம் முழுமையாக கண்காணிக்கப்படும். 'சி விஜில்' மொபைல் ஆப் வழியே பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சத்யபிரதா சாஹு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
07-மார்-202112:45:31 IST Report Abuse
Visu Iyer ஐந்து ஆயிரம் ரூபாய் அச்சடித்து தந்து இருந்தால் எவ்வளவு நல்லா இருந்து இருக்கும் என்று இப்போ யோசிக்க தோணுதா..?
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
06-மார்-202120:27:47 IST Report Abuse
Visu Iyer அமேசான் கார்டு வாங்கி தரலாம் தானே.. அதை எப்படி கண்காணிப்பது.. இதே போல நகை கடைகளில் இந்த கிப்ட் கார்டு கிடைக்கிறது. வங்கிகள் கூட ப்ரீபெய்ட் கார்டு தருகிறது... எனவே இவர்களால் கண்டு பிடிக்கவே முடியாது.. மக்களுக்கு வழக்கம் போல பணம் தருவார்கள்.. பணத்தை லாரிகள் மூலமாக கூட ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்ப முடியும்... என்பதை இவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பார்களா என்ன... இது மக்களை திருப்தி படுத்த செய்யும் முயற்சி... பணம் தருகிறார்கள் என்று தெரிந்தே தேர்தல் நடக்கிறது என்றால்.. அவர்களை என்ன சொல்ல.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
06-மார்-202120:24:59 IST Report Abuse
Visu Iyer என்னங்க ஐயா இதெல்லாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X