பொது செய்தி

இந்தியா

விரைவில் ஜோ பைடன்- மோடி சந்திப்பு?

Added : மார் 06, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடிக்கு இடையிலான முதல் சந்திப்பு, விரைவில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஆஸ்திரேலிய பிரதமர் செய்து வருகிறார்.அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப் பட்டுள்ள ஜோ பைடனும், நம் பிரதமர் மோடியும், இன்னும் நேரடியாக சந்திக்கவில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்,
 விரைவில் ஜோ பைடன்- மோடி  சந்திப்பு?

புதுடில்லி :அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடிக்கு இடையிலான முதல் சந்திப்பு, விரைவில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஆஸ்திரேலிய பிரதமர் செய்து வருகிறார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப் பட்டுள்ள ஜோ பைடனும், நம் பிரதமர் மோடியும், இன்னும் நேரடியாக சந்திக்கவில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், நான்கு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு இடையில், ஒரு சந்திப்பை நடத்த முடிவு செய்துள்ளார்.


latest tamil news



இதுகுறித்து ஸ்காட் மோரிசன் நேற்று கூறியதாவது:இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோருடன், ஏற்கனவே சில விஷயங்களை பேசிஉள்ளேன்.அதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் நாட்டு தலைவர்களுடன் இணைந்து, ஒரு சந்திப்பை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த சந்திப்புக்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து, அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசுடன், சில வாரங்களுக்கு முன் ஆலோசித்தேன்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்த சந்திப்பு நடந்தால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் நம் பிரதமர் மோடி இடையில் நடக்கும் முதல் சந்திப்பாக, இது இருக்கும்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மார்-202109:12:51 IST Report Abuse
சம்பத் குமார் 1).The Modi The Great. 2).Modi The Father of Modern India. நன்றி ஐயா.
Rate this:
soundararajan Ramaswamy - Chennai,இந்தியா
06-மார்-202114:14:17 IST Report Abuse
soundararajan Ramaswamyநோட் மாடர்ன் இந்தியா மாடர்ன் வேர்ல்ட் ....
Rate this:
Cancel
06-மார்-202107:24:45 IST Report Abuse
chandran, pudhucherry அடுத்த அமெரிக்க நண்பர் பிடன்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X