பொது செய்தி

இந்தியா

அமெரிக்க அமைப்புக்கு இந்தியா கண்டனம்

Added : மார் 06, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: 'ப்ரீடம் ஹவுஸ்' என்ற, என்.ஜி.ஓ., எனப்படும், தொண்டு நிறுவனம், அமெரிக்க அரசின் நிதி உதவியுடன் செயல்படுகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 'சுதந்திரம் என்பதிலிருந்து பாதி சுதந்திரம் என்ற நிலைக்கு இந்தியா கீழிறங்கிவிட்டது. நாட்டில் மக்கள் உரிமைகள், சுதந்திரம் காணாமல் போகின்றன' என, கூறப்பட்டிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து,
அமெரிக்க அமைப்பு, இந்தியா  கண்டனம்

புதுடில்லி: 'ப்ரீடம் ஹவுஸ்' என்ற, என்.ஜி.ஓ., எனப்படும், தொண்டு நிறுவனம், அமெரிக்க அரசின் நிதி உதவியுடன் செயல்படுகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 'சுதந்திரம் என்பதிலிருந்து பாதி சுதந்திரம் என்ற நிலைக்கு இந்தியா கீழிறங்கிவிட்டது. நாட்டில் மக்கள் உரிமைகள், சுதந்திரம் காணாமல் போகின்றன' என, கூறப்பட்டிருந்தது.


latest tamil news
இதற்கு கண்டனம் தெரிவித்து, இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ''இந்தியாவில் ஜனநாயக கொள்கைகள் வலிமையாக பின்பற்றப்படுகின்றன. தங்கள் நாட்டில் ஜனநாயகத்தை வலிமையாக்காதவர்களிடம், சான்றிதழ் பெற வேண்டிய அவசியம், இந்தியாவுக்கு இல்லை,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,பஹ்ரைன்
06-மார்-202116:04:41 IST Report Abuse
Raj சரியாதான் சொல்லியுள்ளது . யதார்த்தம் அது தான்
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
06-மார்-202115:57:46 IST Report Abuse
கல்யாணராமன் சு. ஒரு 5 நாட்களுக்கு முன் அந்த அறிக்கையை படித்தேன் .. அதில் ஒரே ஒரு பத்தியை மட்டும் ஆங்கிலத்தில் இங்கே பதிவிடுகிறேன் ....... அதை படிப்பவர்கள் இந்த கணிப்பு எவ்வளவு அபத்தம் என்பதை புரிந்துகொள்வார்கள் ... \\Some of the specific reasons for the change in scores on various counts that resulted in India losing its “free” status include the frequent use of the sedition law and other charges to deter free speech, the restrictions on foreign funding of NGOs and the action against Amnesty which resulted in it shutting shop in India, “the unusual appointment of a recently retired chief justice to the upper house of Parliament”, and the “excessively harsh” lockdown that triggered the displacement of millions.\\ ...........அதாவது காரோண காலத்தில் போடப்பட்ட ஊரடங்கு சட்டம் மிகவும் கடுமையானதாக இருந்ததாம் ....... வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனைக்கான விதிகளை கடுமையாக்கினார்களாம் ..... Amnesty International என்ற அமைப்பை மூடச் செய்தார்களாம் ..........
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
06-மார்-202113:35:30 IST Report Abuse
RajanRajan NGO களின் ஊழல் சுதந்திரம் பறிபோயிவிட்டதே எனா ஒரு அந்நிய புலம்பல் இது. இப்படித்தாங்க இனி இந்தியாவின் ஜனநாயகம் சார்ந்த கட்டுக்கோப்பான சுதந்திரம் இது தான் என்பதை புரிந்து கொள்ளுங்க. இத்தனை காலம் சின்ன வாடிகன் ஆட்டமா போட்டானுங்க ஆளாளுக்கு. தத்திகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X