அரசியல் செய்தி

தமிழ்நாடு

3வது அணி சாத்தியமில்லை: கமலுக்கு யெச்சூரி அறிவுரை

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சேலம்: ''பா.ஜ.,வை எதிர்கொள்ள, தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளதால், தமிழகத்தில் மூன்றாவது அணி சாத்தியப்படாது,'' என, மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி பேசினார்.சேலத்தில் அவர் அளித்த பேட்டி: மாற்றுத் திறனாளிகள், 80 வயது முதியோருக்கு வழங்கப்படும் தபால் ஓட்டை, அவர்களாகவே பதிவு செய்கின்றனரா என்பதை, ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். நடிகர் கமல்ஹாசன்,
Sitaram Yechury, Kamal, Kamal Haasan, TN election

சேலம்: ''பா.ஜ.,வை எதிர்கொள்ள, தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளதால், தமிழகத்தில் மூன்றாவது அணி சாத்தியப்படாது,'' என, மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி பேசினார்.

சேலத்தில் அவர் அளித்த பேட்டி: மாற்றுத் திறனாளிகள், 80 வயது முதியோருக்கு வழங்கப்படும் தபால் ஓட்டை, அவர்களாகவே பதிவு செய்கின்றனரா என்பதை, ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். நடிகர் கமல்ஹாசன், என் நெருங்கிய நண்பர்.ஆனால், பா.ஜ.,வை எதிர்கொள்ள, தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளதால், தமிழகத்தில் மூன்றாவது அணி சாத்தியப்படாது.


latest tamil news



இனி பிறக்கப் போகும் குழந்தைக்கும், 62 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை வைத்தது தான், தமிழக அரசின் சாதனை. மேற்கு வங்கத்தில், பா.ஜ., பலவீனமாக உள்ளதால், அவர்கள் ஒவ்வொரு கட்டமாக சென்று, தேர்தலை சந்திக்கவே, அங்கு எட்டு கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. சட்டசபை உறுப்பினர்கள் குறைவாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் ஆட்சியை கலைத்து, பதவியை பிடிப்பது, பா.ஜ.,வின் புது கொள்கையாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
06-மார்-202118:44:07 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் இவருக்கே மேற்கு வங்க அரசியலுக்கு, பல பேரு அறிவுரை தேவைப்படுது. இவரு கமலுக்கு அறிவுரை கொடுக்குறாரா
Rate this:
Cancel
SIRUVEERAN - chennai,இந்தியா
06-மார்-202117:30:04 IST Report Abuse
SIRUVEERAN அவர் உன் அறிவுரை என்ன என்று உன்னிடம் வந்து கேட்டாரா
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
06-மார்-202117:03:22 IST Report Abuse
vbs manian இந்தியா அரசியலில் கம்மிகள் காணாமல் போய் விட்டனர். ஆனாலும் இந்தியா முழுதும் பறந்து விரிந்த கட்சி போல பந்தா காட்டுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X