பொது செய்தி

தமிழ்நாடு

மார்ச் 6: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 6), பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 6), பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.latest tamil newsநாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன .


latest tamil newsசென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மார்-202113:57:24 IST Report Abuse
Ram Pollachi பெட்ரோல் விலை ஏற ஏற எரிபொருள் நிரப்பும் மையங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது ஏன்?
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
06-மார்-202111:30:28 IST Report Abuse
PRAKASH.P No increases after election dates announced... Government told that they bought more fuel while prices were cane down and kept more stock for managing during price increase. But nothing visible and they don't help to reduce taxes Are prices.
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
06-மார்-202110:32:33 IST Report Abuse
Apposthalan samlin தமிழ் நாட்டில் பெட்ரோல் நூறு அடித்தால் தேர்தலில் டக் அவுட் தான் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X