அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா ஆட்களுக்கு அ.தி.மு.க.,வில் 'சீட்'

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (52)
Share
Advertisement
சசிகலா ஆதரவாளர்கள், 10 பேருக்கு அ.தி.மு.க., 'சீட்' கொடுக்க, இரு தரப்பும் ரகசிய உடன்பாடு செய்துள்ளதாக தகவல் உலா வருகிறது.'ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்; தி.மு.க.,வை வர விடக்கூடாது' எனக்கூறி, பன்னீர்செல்வம்., - பழனிசாமிக்கு வழி விட்டு, அரசியலை விட்டே ஒதுங்கிஉள்ளார், சசிகலா. அதன் பின்னணி பற்றி, பல தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இப்படியொரு புது தகவல்.அ.தி.மு.க.,
ADMK,Sasikala,சசிகலா,அதிமுக

சசிகலா ஆதரவாளர்கள், 10 பேருக்கு அ.தி.மு.க., 'சீட்' கொடுக்க, இரு தரப்பும் ரகசிய உடன்பாடு செய்துள்ளதாக தகவல் உலா வருகிறது.

'ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும்; தி.மு.க.,வை வர விடக்கூடாது' எனக்கூறி, பன்னீர்செல்வம்., - பழனிசாமிக்கு வழி விட்டு, அரசியலை விட்டே ஒதுங்கிஉள்ளார், சசிகலா. அதன் பின்னணி பற்றி, பல தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இப்படியொரு புது தகவல்.அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும் என்ற, தன் பேச்சை, தினகரன் கேட்காத காரணத்தால், ஆளும் தலைமையிடம், தன் ஆதரவாளர்களை சேர்த்து விட, சசிகலா முடிவெடுத்து அதற்கான பேச்சு வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்கின்றனர்.


latest tamil news



சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்களில், வெற்றிவேல் காலமாகி விட்டார். செந்தில் பாலாஜி, தங்கதமிழ்செல்வன் ஆகியோர், தி.மு.க.,வுக்கு போய் விட்டனர். சாத்துார் சுப்பிரமணியன், அ.தி.மு.க.,வுக்கு திரும்பி விட்டார். மீதமுள்ள, 15 பேரில், தகுதி இல்லாதவர்களை தவிர்த்து, மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என சசி கேட்டுள்ளார்.

குறைந்தபட்சம் பத்து பேருக்கு தருவார்கள் என அவர் நம்புகிறார். அ.தி.மு.க.,வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி விட்டது. 9ம் தேதி வெளியாகும், அடுத்த பட்டியலில், சசிகலா ஆதரவாளர்களின் பெயர்கள் இடம்பெறுவது உறுதியாம்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் கூட்டணின்னு சொன்னா கொஞ்சம் கூச்சமா இருக்கு அதான் கொல்லை புறமா வர சொல்லிட்டாங்க போல கொல்லைப்புற வேலைகள்தான் இப்போ ட்ரெண்ட் எல்லோருக்கும் நண்பன் பாலிசி
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
06-மார்-202119:44:55 IST Report Abuse
Raman அப்போ சசிகலா தியாகி ஆயிட்டாங்களா மக்களுக்கு காமெடியா இருக்கும் இந்த தேர்தல்
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
06-மார்-202118:39:34 IST Report Abuse
Narayanan No They won't be given any seat .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X