அரசியல் செய்தி

தமிழ்நாடு

குஷ்புவுக்கு காங்., எச்சரிக்கை

Added : மார் 06, 2021 | கருத்துகள் (67)
Share
Advertisement
சென்னை; ராகுலை விமர்சித்த நடிகை குஷ்புவுக்கு காங்கிரசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.துாத்துக்குடியில் பிரசாரம் செய்த காங். - எம்.பி. ராகுல் தண்டால் எடுத்தும் நடனமாடியும் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.இதுகுறித்து காங்.கில் இருந்து விலகி பா.ஜ.வில் ஐக்கியமான குஷ்பு 'தண்டால் எடுப்பதும் நடனமாடுவதும் நல்ல தலைவருக்கு அழகல்ல' என்றார். ராகுலை தொடர்ந்து விமர்சித்து


சென்னை; ராகுலை விமர்சித்த நடிகை குஷ்புவுக்கு காங்கிரசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.துாத்துக்குடியில் பிரசாரம் செய்த காங். - எம்.பி. ராகுல் தண்டால் எடுத்தும் நடனமாடியும் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.இதுகுறித்து காங்.கில் இருந்து விலகி பா.ஜ.வில் ஐக்கியமான குஷ்பு 'தண்டால் எடுப்பதும் நடனமாடுவதும் நல்ல தலைவருக்கு அழகல்ல' என்றார். ராகுலை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.



latest tamil news




இந்நிலையில் காங். கலைப்பிரிவு குஷ்புவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 'தலைவர் ராகுலை பற்றி தவறான விமர்சனம் தொடர்ந்தால் தனிப்பட்ட முறையில் பதிலடி கொடுக்கப்படும்' என்றனர்.


latest tamil news



இதற்கு குஷ்பு டுவிட்டர் வாயிலாக அளித்துள்ள பதில்: இது ஒரு எச்சரிக்கையாக இருந்தால் நீங்கள் தவறான கதவை தட்டிக் கேட்க வேண்டாம். ராகுலை பற்றியும் காங்கிரசை பற்றியும் உங்களை விட எனக்கு அதிகம் தெரியும். இதுபோன்ற வெளிப்படையான அச்சுறுத்தலை காங். ஒப்புக் கொள்கிறது என உங்கள் கட்சி கூறட்டும். உங்கள் விரக்தியை வெளிப்படுத்த வேறு நல்ல இடத்தை பார்க்கவும்.இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
11-மார்-202112:47:27 IST Report Abuse
periasamy குசபூ உங்களுக்கு ...றால் உங்கள் கூட்டத்தில் உள்ள பண்டார ..களிடம் சொல்லுங்கள்
Rate this:
Cancel
gayathri - coimbatore,இந்தியா
11-மார்-202109:39:10 IST Report Abuse
gayathri அடுத்தவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று கருத்து எழுதுவது எவ்வளவு அபத்தம். தான் தான் மிக அறிவாளி போலவும், மற்றவர்களுக்கு எதுவுமே தெரியாதது போலவும் கருத்து எழுதி பிதற்றும் போக்கு எவ்வளவு நாகரீகமின்மை என்று காண்பிக்கிறது. குஷ்பூ போன்றோர் தான் மட்டுமே அறிவாளி என்கிற நினைப்பில் உள்ளார். இது போன்று எழுத்து, தன் துகில் உள்ள அழுக்கை பற்றி கவலைப்படாமல் இருப்பது அதுவே அறிவிலிகள் செய்யும் வேலை
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
07-மார்-202109:46:21 IST Report Abuse
அறவோன் 🎤🎵மாங்கா..., மாங்கா..., ரெண்டு மாங்கா..., மார்கெட்டு போகாத குண்டு மாங்கா...🎵🎤 என்ற சமூக சிந்தனை & கருத்தாழமிக்க பாடலில் திறமை காட்டிய நிகத் கான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X