அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதி

Updated : மார் 06, 2021 | Added : மார் 06, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை: கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பியவர்களிடம், கடந்த 2ம் தேதி முதல் நேர்காணல் நடந்து வருகிறது. கடைசி நாளான இன்று, சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த தி.மு.க.,
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பியவர்களிடம், கடந்த 2ம் தேதி முதல் நேர்காணல் நடந்து வருகிறது. கடைசி நாளான இன்று, சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

ஸ்டாலினிடம், பொது செயலர் துரைமுருகன் நேர்காணல் நடத்தினார். கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறித்து கேள்வி கேட்டார். அதற்கு ஸ்டாலின் பதிலளித்தார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யாததால், அங்கு ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.


latest tamil news


'

இதேபோல், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த, இளைஞரணி செயலர் உதயநிதியிடம் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07-மார்-202110:51:55 IST Report Abuse
Matt P ஸ்டாலினிடம், பொது செயலர் துரைமுருகன் நேர்காணல் நடத்தினார். கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறித்து கேள்வி கேட்டார்...அண்னா ...யாரை பார்த்து இன்னா கேள்வி கேக்குறீங்க. .சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த, இளைஞரணி செயலர் உதயநிதியிடம் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்..அப்பா ..இந்தமாதிரி கேள்வியெல்லாம் கேட்டால் அரசியலை விட்டே ஓடிடுவேன்.......சும்மா ஒப்புக்கு கேள்வி கேட்டா பயப்பிள்ளை ரொம்ப தான் அலட்டிக்குது.
Rate this:
Cancel
maharaja - திருநெல்வேலி,இந்தியா
07-மார்-202100:41:54 IST Report Abuse
maharaja கைப்புள்ள கதறல் ரொம்ப மோசமா இருக்கு.
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
07-மார்-202100:27:00 IST Report Abuse
BALU இவனுங்க போடற டிராமாவுக்கு அளவே இல்லை அதையும் வாயைப்பிளந்து தலைமுறை தலைமுறையாய் பார்த்து பொங்கிப்போவான் கொத்தடிமை உடன்பிறப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X