பொது செய்தி

இந்தியா

ராணுவ வீரர்களுக்கு தடுப்பூசி; சுகாதார அமைச்சகம் அனுமதி

Updated : மார் 07, 2021 | Added : மார் 07, 2021
Share
Advertisement
புதுடில்லி: ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போட, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: அடுத்த வாரம் முதல், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு, கொரோனா தடுப்பூசி போட, மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கிஉள்ளது. தடுப்பூசி பதிவிற்காக, 'கோவின் - 2'

புதுடில்லி: ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போட, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.



latest tamil news


மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: அடுத்த வாரம் முதல், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு, கொரோனா தடுப்பூசி போட, மத்திய சுகாதாரத் துறை அனுமதி வழங்கிஉள்ளது. தடுப்பூசி பதிவிற்காக, 'கோவின் - 2' வலைதளத்தில், ராணுவ மருத்துவமனைகளை பதிவு செய்யும் பணி நடக்கிறது.


latest tamil news


இப்பணி முடிவடைந்ததும், அடுத்த வாரம் முதல், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான தடுப்பூசி போடும் பணி துவங்கும். தடுப்பூசி போடுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள், அடுத்த சில தினங்களில் வெளியாகும்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X