பொது செய்தி

தமிழ்நாடு

மார்ச்.,7 : இன்றைய பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

Updated : மார் 07, 2021 | Added : மார் 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மார்ச்.,07), பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன

சென்னை: சென்னையில் இன்று (மார்ச்.,07), பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன .


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம.ராசு - கரூர்,இந்தியா
07-மார்-202120:47:23 IST Report Abuse
ராம.ராசு எரிபொருட்களின் விலையைப் பொறுத்தமட்டில் இன்ற மத்திய ஆட்சியாளர்கள் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். “டீசல் விலை திடுக்கிட வைக்கிறது.” “பெட்ரோல் விலை பயமுறுத்துகிறது.” “கேஸ் விலை கவலைப்பட வைக்கிறது.” “மண்ணெண்ணெய் விலையோ மரண அடி கொடுக்கிறது.” எதுகை முனையோடு முன்னால் தமிழக பாஜக தலைவர் போராட்டம் செய்த போது …… “பெட்ரோல் ரூபாய் 58” “டீசல் ரூபாய் 42” “கேஸ் ரூபாய் 350”. “கச்சா எண்ணெய் விலை 120 USD”. தற்போது “பெட்ரோல் ரூபாய் 95” “டீசல் ரூபாய் 88” “கேஸ் ரூபாய் 830” “கச்சா எண்ணெய் விலை 64 USD.” ஒரு அமெரிக்க டாலரின் மீதான இந்திய ரூபாயின் மதிப்பு 60. அது தற்போது 73 என்ற அளவில் மதிப்பு குறைந்து போயுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது எரிபொருட்களின் விலை உயர்வுக்கு அப்போதைய பிரதமர் திரு.மன்மோகன்சிங் என்று சொன்ன தற்போதைய அந்தத் துறைக்கான அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் சொன்னார். ஆனால் அவரே தற்போதைய விலை ஏற்றத்திற்கு எண்ணெய் நிறுவனங்கள்தான் காரணம் என்று சொல்லுகிறார். மக்களாட்சி நாட்டில் தனிப்பெரும்பான்மை கிடைத்துவிட்டால் எப்படியும் பேசலாம், செய்யலாம் என்ற நிலையில் இருக்கிறது இன்றைய ஆட்சியாளர்களின் நிலைப்பாடு. ஒன்று மட்டும் நிச்சயம். சிலரை சிலகாலம் ஏமாற்றலாம். பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.
Rate this:
Cancel
P.K.SELVARAJ - Chennai,இந்தியா
07-மார்-202118:22:50 IST Report Abuse
P.K.SELVARAJ இப்போது மட்டும் கச்சா எண்ணெய் விலை உயரவில்லயா? நான்கு மாநில தேர்தல் முடிந்தவுடன் தான் உயர்த்துவதாக சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் கூறிவிட்டார்கள் போல? இதில் எண்ணெய் நிறுவனங்கள் தான் விலை நிர்ணயிக்கின்றன தங்கள் பங்கு ஏதும் இல்லை என ஆட்சியாளர்கள் கூறுவதும் வேடிக்கை, வேதனை. எல்லாம் நம் தலை எழுத்து.
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
07-மார்-202113:44:45 IST Report Abuse
Apposthalan samlin பரவா இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X