அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் வலியுறுத்தல்

Updated : மார் 07, 2021 | Added : மார் 07, 2021 | கருத்துகள் (69)
Share
Advertisement
சென்னை: ‛ஓட்டு விற்பனைக்கு அல்ல' என எழுதி வாசலில் மாட்டுங்கள் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளது.தமிழகத்தில் வரும் ஏப்.,6ம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு போன்றவற்றில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணிக்கு எதிராக மக்கள் நீதி
MNM, Kamalhaasan, CashForVote, மக்கள் நீதி மய்யம், ஓட்டு, பணம், கமல்ஹாசன்

சென்னை: ‛ஓட்டு விற்பனைக்கு அல்ல' என எழுதி வாசலில் மாட்டுங்கள் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்.,6ம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு போன்றவற்றில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணிக்கு எதிராக மக்கள் நீதி மையம் தலைமையில் 3வது அணி அமைக்க அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் முயற்சித்து வருகிறார்.


latest tamil news



இந்நிலையில், ஓட்டுக்கு பணம் வாங்குவதை தவிர்க்குமாறு கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு:

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
08-மார்-202109:44:49 IST Report Abuse
திராவிஷ கிருமி ... பட்டியலில் உனக்கு முதலிடம் உண்டு...
Rate this:
Cancel
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
08-மார்-202108:14:11 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் இங்கு வரும் கருத்துகளிலேயே, கமல் கட்சியை பற்றிய செய்திகளுக்கே கருத்துக்கள் அதிகமாக வருகிறது. அதுவும் எந்த அடிப்படையும் இல்லாத, எ-டீம், பி-டீம் என்ற சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை பார்க்கும்போது, கழகங்களின் IT விங்குகள் முழு நேரமும் வேலை செய்வதாக தெரிகிறது. இவர்களின் பயமே, கமலின் முதல் வெற்றி. தேர்தலுக்கு பின், கழகங்கள் ஆதரவு கேட்டு, கமல் வீட்டின் முன் காத்திருப்பது உறுதி
Rate this:
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
08-மார்-202116:34:27 IST Report Abuse
திராவிஷ கிருமிஉலக்கை காசனைப்போட்டு உரிச்சு உப்புக்கண்டம் தடவிகிட்டு இருக்கோம்... பயமாம்ல......
Rate this:
Cancel
Krishnan - Bengaluru,இந்தியா
08-மார்-202107:35:41 IST Report Abuse
Krishnan ஆமா நீங்க இலவசமாக குடும்பத்தலைவிகளுக்கு தேர்தலுக்குப்பிறகு எவ்வளவுக்கு கொடுப்பதாகச்சொல்லி வாக்குகளை வாங்கப்போறிங்க? அது நேர்மையான செயலா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X