பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்

Updated : மார் 07, 2021 | Added : மார் 07, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம். அதேபோல் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வருவோர்கள் தவிர, மற்ற மாநிலங்களில் இருந்து
தமிழகம், இபாஸ், கட்டாயம்,TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு

சென்னை: வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம். அதேபோல் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வருவோர்கள் தவிர, மற்ற மாநிலங்களில் இருந்து வருவோர்க்கும் இ-பாஸ் கட்டாயம். வணிக ரீதியான பயணமாக தமிழகத்தில் 3 நாட்கள் தங்குவோருக்கு தனிமைபடுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rameshkumar natarajan - kochi,இந்தியா
08-மார்-202109:57:36 IST Report Abuse
rameshkumar natarajan I think no way stopping DMK sweeping the polls.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
08-மார்-202108:58:52 IST Report Abuse
Matt P . வணிக ரீதியான பயணமாக தமிழகத்தில் 3 நாட்கள் தங்குவோருக்கு தனிமைபடுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு மட்டும் ஏன் விலக்கு ? நோய் எங்கிருந்து எப்போது வருகிறது யாருக்கு தெரியும்?
Rate this:
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
08-மார்-202106:54:38 IST Report Abuse
மு. செந்தமிழன் வழக்கம் போல் OTP வரவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X