எம்.ஜி.ஆர்., பாடலை மனப்பாடம் செய்யும் மோடி

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (109)
Share
Advertisement
புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார், பிரதமர் மோடி. தமிழக வாக்காளர்களைக் கவர, புதிய திட்டங்களையும் தயார் செய்துள்ளார்.அடுத்த முறை, தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு வரும்போது, எம்.ஜி.ஆரின் சினிமா பாடல் ஒன்றை, தமிழிலேயே பாடத் திட்டமிட்டுள்ளார்.இதற்காக, எம்.ஜி.ஆர்.-, - ஜெயலலிதா இணைந்து நடித்த, ஒரு படத்தின் பாடலை, மோடி, தேர்வு
mgr, song, modi, எம்.ஜி.ஆர்., பாடல், மோடி, மனப்பாடம்

புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார், பிரதமர் மோடி. தமிழக வாக்காளர்களைக் கவர, புதிய திட்டங்களையும் தயார் செய்துள்ளார்.

அடுத்த முறை, தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு வரும்போது, எம்.ஜி.ஆரின் சினிமா பாடல் ஒன்றை, தமிழிலேயே பாடத் திட்டமிட்டுள்ளார்.இதற்காக, எம்.ஜி.ஆர்.-, - ஜெயலலிதா இணைந்து நடித்த, ஒரு படத்தின் பாடலை, மோடி, தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கென தனி நேரம் ஒதுக்கி, அந்த பாடலை படித்து, மனப்பாடம் செய்து வருகிறார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
08-மார்-202119:30:30 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN 1. மின் வெட்டு 2. கட்டப் பஞ்சாயத்து 3. நில அபகரிப்பு 4. ரௌடிகள் அராஜகம் 5. ஹிந்து மத துவேஷம் 6. ஹிமாலய ஊழல்கள் ஏப்ரல் ஆறாம் நாள் இந்த ஆறு விஷயங்களை மனதில் வைத்து தளபதி ஸ்டாலின் முதல்வராக ஆதரிப்பீர் உதய சூரியன் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் பார்க்க முடியுமா? முடியாதா? என்று சிந்திப்பீர் செயல்படுவீர்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
09-மார்-202123:51:18 IST Report Abuse
தல புராணம்பொள்ளாச்சி கதையை படி. பொண்ணுங்களை கதற அடி.. தருமபுரி கதையை கேளு, பஸ்ஸிலே வெச்சி கொளுத்து.. தூத்துக்குடி கதை தானே, அப்பாவிகளை குருவி போல சுட்டானே .. கட்டும்முன்னே இடியுது பார், அதாண்டா பாலம், தண்ணியில கரையுது பார் இதாண்டா ரோடு.. புட்டுக்கிட்டு ஓடுது பார் அதாண்டா அணைக்கட்டு, மந்திரி தொறக்கும் போனதே இடிஞ்சி விழுது சுவரு.. தம்பீ திரும்பின பக்கமெல்லாம் லஞ்சம், இதாண்டா ஆத்தீமூக்கா ஆட்சிலே மிச்சம்.....
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
08-மார்-202118:19:48 IST Report Abuse
அறவோன் 🎤🎵 ஆட்சிய கவிழ்ப்போம் டியாலோ..., ஆட்சிய பறிப்போம் டாயாலோ..., ஏ... சங்கீ....🎵🎤
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-மார்-202117:27:49 IST Report Abuse
Endrum Indian ஏன் சிவாஜி பாட்டு "எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கு ஓர் இடம் வேண்டும்""போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா" பிடிக்காதோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X