சுவிட்சர்லாந்தில் 'புர்கா'வுக்கு தடை?

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
பெர்ன்: சுவிட்சர்லாந்தில், 'புர்கா'வுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான பொது ஓட்டெடுப்பு, நேற்று நடந்தது.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில், பொதுவெளிகளில், முஸ்லிம் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.எனினும், இதற்கு இங்குள்ள முஸ்லிம்கள், கடும் எதிர்ப்பு

பெர்ன்: சுவிட்சர்லாந்தில், 'புர்கா'வுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான பொது ஓட்டெடுப்பு, நேற்று நடந்தது.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில், பொதுவெளிகளில், முஸ்லிம் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.



latest tamil news



எனினும், இதற்கு இங்குள்ள முஸ்லிம்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், அந்த சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்கு, நேற்று பொது ஓட்டெடுப்பு நடந்தது. இதற்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.இந்த ஓட்டெடுப்பில், பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், அதற்கான சட்டத்தை உருவாக்க, இரண்டு ஆண்டுகள் அவகாசம் இருக்கும்.


latest tamil news


இந்த சட்டம் அமலுக்கு வந்தால், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது போக்கு வரத்து, சாலைகளில் நடந்து செல்லும்போது என, அனைத்து பொது இடங்களிலும், நிக்காப் மற்றும் புர்கா அணிய தடை விதிக்கப் படும். எனினும், மத வழிபாட்டுத் தலங்களில், இதற்கு தடை விதிக்கப்படாது என கூறப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIRUVEERAN - chennai,இந்தியா
08-மார்-202117:45:11 IST Report Abuse
SIRUVEERAN ஏன்டா உலகமே மாஸ்க் என்ற புர்காவை அணிந்துகொண்டு திரிந்து கொண்டிருக்கிரது இன்னுமா புத்தி வரவில்லை
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-மார்-202116:52:17 IST Report Abuse
J.V. Iyer சரிதானே? வேண்டாமென்றால், தங்கள் நாடுகளுக்கு திரும்பட்டுமே? பயங்கரவாதிகள் புர்கா போட்டுதான் வெளியே உலா வர வசதி. இதற்கு இவர்கள் துணை போகிறார்கள்.
Rate this:
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
08-மார்-202116:08:04 IST Report Abuse
Rajalakshmi மிகவுமே அழகாக இருந்த ஐரோப்பிய நாடுகளை இவர்கள் நாசம் செய்து விட்டனர். தங்களது இஸ்லாமிய நாடுகளிலேயே இருக்க வேண்டியதுதானே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X