அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரியில் சறுக்கிய பா.ஜ.,

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (73)
Share
Advertisement
புதுச்சேரி: காங்கிரசின் கோட்டையாக விளங்கும், புதுச்சேரியை கைப்பற்ற வேண்டும் என்பது தான், அமித் ஷாவின் அதிரடி திட்டம். இதற்காகவே, சமீபத்தில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, பா.ஜ., தன் பக்கம் இழுத்தது.ஆனால், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியால், அமித் ஷாவின் திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.,வின் திட்டங்களை நிறைவேற்றும் விஷயத்தில், பிடி கொடுக்காமல்

புதுச்சேரி: காங்கிரசின் கோட்டையாக விளங்கும், புதுச்சேரியை கைப்பற்ற வேண்டும் என்பது தான், அமித் ஷாவின் அதிரடி திட்டம். இதற்காகவே, சமீபத்தில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, பா.ஜ., தன் பக்கம் இழுத்தது.



latest tamil news



ஆனால், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியால், அமித் ஷாவின் திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.,வின் திட்டங்களை நிறைவேற்றும் விஷயத்தில், பிடி கொடுக்காமல் இருக்கிறார் ரங்கசாமி.ஏற்கனவே, ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, புதுச்சேரியில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என, அறிவித்து, கடைசியில், அந்த கட்சியை கழற்றிவிட்டவர் தான், ரங்கசாமி.


latest tamil news



இப்போது அவர், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. 'அமித் ஷாவின் திட்டம், புதுச்சேரியில் பலிக்காது' என்கின்றனர், தி.மு.க., தலைவர்கள். ஆனாலும், தேர்தலுக்குப் பின், பா.ஜ.,வின் அதிரடி ஆட்டம் துவங்கும் என்கின்றன, அரசியல் வட்டாரங்கள்.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
13-மார்-202123:19:19 IST Report Abuse
Jayvee ரங்குஸ்கி அவரது கட்சியில் ஒரு டம்மி பீஸ் என்பதும் அவரது சகோதரி மகனின் பிடியில் கட்சி உள்ளது என்பதும் ஊரறிந்த உண்மை.
Rate this:
Cancel
அப்பாவி - coimbatore,இந்தியா
08-மார்-202122:54:06 IST Report Abuse
அப்பாவி பிராடு பண்றவங்களுக்கு நேரம் காலம் என்ன? தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ பிராடு என்பது மட்டும் உறுதி.
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் நாக்கிலே சனி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X