விருப்ப மனு தாக்கல் செய்த கார்த்தி; பிரியங்கா அதிருப்தி

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கான இடைத் தேர்தலில், பிரியங்கா போட்டியிட வேண்டும் என, விருப்ப மனு அளித்து உள்ளார், சிவகங்கை எம்.பி., கார்த்தி.இந்த விவகாரம், டில்லி காங்., வட்டாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு உத்தர பிரதேசத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், பிரியங்கா கவனம் செலுத்தி வருகிறார்; அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு

புதுடில்லி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கான இடைத் தேர்தலில், பிரியங்கா போட்டியிட வேண்டும் என, விருப்ப மனு அளித்து உள்ளார், சிவகங்கை எம்.பி., கார்த்தி.



latest tamil news



இந்த விவகாரம், டில்லி காங்., வட்டாரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு உத்தர பிரதேசத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், பிரியங்கா கவனம் செலுத்தி வருகிறார்; அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.இந்நிலையில், தேவையில்லாமல், கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிடும்படி, அவருக்காக, கார்த்தி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளது, பிரியங்கா உள்ளிட்ட, காங்., மேலிட தலைவர்களிடையே, எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது


latest tamil news



கார்த்திக்கும், அவரது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்துக்கும், கட்சியில் தற்போது பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இழந்த செல்வாக்கை மீட்பதற்காக, இது போன்ற வேலைகளில் கார்த்தி ஈடுபடுவதாக, கட்சியினர் கடுப்படிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
13-மார்-202123:16:07 IST Report Abuse
Jayvee நேரம் சரியல்லை.. Priyankaவிற்கு
Rate this:
Cancel
வாரிசு குலத்தொழில் நிராகரிப்போம் நான் ஒரு ஜால்றா , உங்கள் குலத்தொழில் அதிகாரத்தை கேள்வி கேட்கமாட்டேன் என்பதை நிரூபிக்க கட்சி காரர்கள் கொடுக்கும் சிக்னல் இது என்பது கூடவா தலைவிக்கு தெரியவில்லை
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
08-மார்-202119:46:41 IST Report Abuse
sridhar அது மட்டும் தானா அல்லது அவரு வேற ஏதாவது யோசிக்கறாரா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X