அரசியல் செய்தி

தமிழ்நாடு

176 தொகுதிகளில் தி.மு.க., போட்டி?

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (61)
Share
Advertisement
சென்னை : தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு, 25; ம.தி.மு.க., - வி.சி., - இந்திய கம்யூ., கட்சிகளுக்கு, தலா, 6; முஸ்லிம் லீக், 3 ; மனிதநேய மக்கள் கட்சி, 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 6 அல்லது, 7 தொகுதிகள் கொடுக்கப்படலாம். மேலும், கொ.ம.தே.க., 2; தமிழக வாழ்வுரிமை கட்சி, 1 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. இவை போக, மீதமுள்ள, 176 தொகுதிகளில், தி.மு.க.,வினர் களமிறங்கலாம் என
TN election 2021, DMK, MK Stalin, Stalin, திமுக

சென்னை : தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு, 25; ம.தி.மு.க., - வி.சி., - இந்திய கம்யூ., கட்சிகளுக்கு, தலா, 6; முஸ்லிம் லீக், 3 ; மனிதநேய மக்கள் கட்சி, 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 6 அல்லது, 7 தொகுதிகள் கொடுக்கப்படலாம். மேலும், கொ.ம.தே.க., 2; தமிழக வாழ்வுரிமை கட்சி, 1 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. இவை போக, மீதமுள்ள, 176 தொகுதிகளில், தி.மு.க.,வினர் களமிறங்கலாம் என தெரிகிறது. இதில், ம.தி.மு.க., - கொ.ம.தே.க., - த.வா.க., கட்சிகள், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளன. இவற்றையும் சேர்த்தால், 185 தொகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில், வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர்.


latest tamil news




மார்க்சிஸ்ட் கம்யூ. இன்று உடன்பாடு?


தி.மு.க., ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பது குறித்து விவாதிக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாநிலக் குழு கூட்டம், நேற்று நடந்தது. மாநில செயலர் பாலகிருஷ்ணன், வெங்கடேசன் எம்.பி., உள்ளிட்ட, 95 பேர் பங்கேற்றனர்.
பின், நிருபர்களிடம், பாலகிருஷ்ணன் கூறுகையில், ''தொகுதி பங்கீடு தொடர்பாக, நாங்கள் மட்டும் முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் கட்சி பலத்திற்கு ஏற்ப, தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என, தி.மு.க.,விடம் கூறியுள்ளோம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-மார்-202116:53:52 IST Report Abuse
J.V. Iyer பலே பலே நிறைய நிற்கட்டும். பக்கத்து மாநிலங்களிலும் நிற்கட்டும். ஆனால் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
08-மார்-202121:19:37 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்TIMES NOW ::சுட சுட DMK 158 ADMK 68 பாவம்...
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
08-மார்-202116:48:06 IST Report Abuse
Anand விரக்தியில் சூசை அழும் படத்தை போட்டுள்ளீர்கள்.....
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
08-மார்-202116:36:42 IST Report Abuse
Vijay D Ratnam ஹிந்துக்கள் தயாராக இருங்கள். 2019ல்தான் சொரணை கெட்டு எருமை மாட்டு மேல மழை பெய்தா மாதிரி இருந்தோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X