பொது செய்தி

இந்தியா

சர்வதேச மகளிர் தினம்; தலைவர்கள் வாழ்த்து

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சக குடிமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நம் நாட்டில் பெண்கள் பல்வேறு துறைகளில் புதிய சாதனைகளை அமைத்து
InternationalWomensDay, IWD2021, WomensDay, GenerationEquality, 
WomenPower, WomenEmpowerment, NariShakti, PMModi, RamnathGovind, President, PrimeMinister, TamilnaduCM, Palanisamy, Stalin

புதுடில்லி: இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சக குடிமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நம் நாட்டில் பெண்கள் பல்வேறு துறைகளில் புதிய சாதனைகளை அமைத்து வருகின்றனர். பாலின நீதியை மேம்படுத்துவதற்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை அகற்றுவதற்கும் கூட்டாக தீர்மானிப்போம்.


பிரதமர் நரேந்திர மோடி:

நம் பெண்களின் பல சாதனைகளால் இந்தியா பெருமை கொள்கிறது. சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்கள் அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துகள்.


latest tamil news




முதல்வர் பழனிசாமி:




துணை முதல்வர் பன்னீர்செல்வம்:




திமுக தலைவர் ஸ்டாலின்:


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
08-மார்-202115:05:54 IST Report Abuse
Ellamman பீ ஜ பீ ஆட்களிடம் இருந்து மகளிர் அனைவரும் சற்று கவனத்துடனும்.. எச்சரிக்கையுடனும் விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
அருணாசலம், சென்னைஅப்போ சுடலையினால் எந்த ஆபத்தும் வராது என்று உத்தரவாதம். அப்படித்தானே?...
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
08-மார்-202113:57:17 IST Report Abuse
periasamy தாயாக - மனைவியாக - சகோதரியாக - மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம் குறிப்பாக கோவிட காலத்தில் அளப்பரிய சேவையாற்றிய பெண் மருத்துவர் , செவிலியர் மற்றும் பெண் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Vijay - Chennai,இந்தியா
08-மார்-202113:51:46 IST Report Abuse
Vijay திமுகவில் உள்ள ஹிந்து ஆண்களுக்கு மகளீர் தின வாழ்த்துக்கள்
Rate this:
அருணாசலம், சென்னைஅப்படியே ஆளுக்கு ஒரு புடவை இலவசம் என்று அனுப்பலாமே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X