பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு அனைவருக்கும் கையுறை வழங்கப்படும்: சத்யபிரதா சாகு

Added : மார் 08, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை: வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 19ம் தேதி முடிவடைகிறது. சனி, ஞாயிறு கிழமைகளில் வேட்புமனு தாக்கல் கிடையாது. வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் செல்ல
Tamilnadu, Election Commissioner, Hand Glove, AllVoters, SatyapradaSahu, தமிழகம், தேர்தல், சத்யபிரதா சாகு, கையுறை, வாக்காளர்கள்

சென்னை: வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 19ம் தேதி முடிவடைகிறது. சனி, ஞாயிறு கிழமைகளில் வேட்புமனு தாக்கல் கிடையாது. வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் செல்ல இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். சுமார் 50 சதவீத வாக்குப்பதிவு மையங்கள் வெப் கேமரா கண்காணிப்பில் கொண்டுவரப்படும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 76 மையங்களில் எண்ணப்படும்.


latest tamil news



தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். 4.97 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் 76 மையங்களில் வாக்குகள் எண்ணப்படும். வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும். வாக்களிக்கும்போது வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-மார்-202102:29:50 IST Report Abuse
தமிழவேல் வோட்டு க்கு இக்ங், கையுறை மேலதான வைப்பீங்க ?
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
09-மார்-202112:05:45 IST Report Abuse
Visu Iyerஅட.. ஆமாங்க.. அப்போ தானே அந்த கட்சி செயிக்க முடியும்....
Rate this:
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
08-மார்-202119:44:17 IST Report Abuse
Devanand Louis மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு - கட்டுமான பொருட்களின் விலையேற்றம் மிகவும் ஜோராக செல்கிறது தமிழ்நாட்டில் ,சிமெண்ட் மூடையின் விலை கிடுகிடு உயர்வு இயம்பது ரூபாய் ஒரு மூடை ,மணல் ஜல்லியின் விளையும் கிடுகிடு உயர்வு ஆயிரம்ரூபாய் உயர்வு ,இந்த விலை உயர்வுகளை அவர் அவர்கள் உயர்திக்கொள்கிறார்கள் ,மத்திய மாநில அரசுகள் இந்த உயர்விற்கு என்னபதில்சொல்லப்போகிறது . விலை உயர்விற்கு கட்டுப்படுத்த வேண்டுமென்பது மக்களின் வேண்டுகோள்
Rate this:
Cancel
Modikumar - West Mambalam,இந்தியா
08-மார்-202118:36:37 IST Report Abuse
Modikumar தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து ஏப்ரல் 6 ம் தேதிவரை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தான் அபீஸியல் முதலமைச்சர். அவர் பங்குக்கு ஏதாவது ஒரு இலவசம் கொடுக்கணும், கொடுத்துட்டு போறார் விடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X