'மேகனின் மகன் எவ்வளவு கருப்பாக இருப்பான்?'அரசு குடும்ப உறுப்பினர் மீது மேகன் குற்றச்சாட்டு;

Updated : மார் 08, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
லண்டன்: இளவரசர் ஹாரியின் மனைவியும் பிரபல அமெரிக்க நடிகையுமான மேகன் மார்க்கல், சமீபத்தில் ஓப்ரா வின்ஃப்ரேவுக்கு அளித்த பேட்டி தற்போது பிரிட்டனில் வைரலாகி வருகிறது. ஹாரி-மேகன் தம்பதியர் கேம்பிரிட்ஜ் அரச குடும்பத்திலிருந்து பிரிந்ததற்கு முக்கியக் காரணம் இனப்பாகுபாடுதான் என கூறப்படுகிறது. புறக்கணிப்புமேகன் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்

லண்டன்: இளவரசர் ஹாரியின் மனைவியும் பிரபல அமெரிக்க நடிகையுமான மேகன் மார்க்கல், சமீபத்தில் ஓப்ரா வின்ஃப்ரேவுக்கு அளித்த பேட்டி தற்போது பிரிட்டனில் வைரலாகி வருகிறது. ஹாரி-மேகன் தம்பதியர் கேம்பிரிட்ஜ் அரச குடும்பத்திலிருந்து பிரிந்ததற்கு முக்கியக் காரணம் இனப்பாகுபாடுதான் என கூறப்படுகிறது.



latest tamil news




புறக்கணிப்பு



மேகன் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அரச குடும்பத்தினார் புறக்கணிக்கப்பட்டார் என்று இணையத்தில் கருத்து பதிவிடப்படுகிறது.
இதனாலேயே கணவரையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு தனிக்குடித்தனம் சென்று விட்டார் என கூறப்படும் நிலையில் இதுகுறித்து பிரிட்டன் நாடாளுமன்ற அமைச்சர் ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


latest tamil news





இனபாகுபாடுக்கு இடமில்லை


குழந்தைகள் நல அமைச்சரான விக்கி போர்ட் இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர் பிரிட்டனின் அரச குடும்பத்தில் இனப்பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். முன்னதாக ஓபரா வின்ஃப்ரே பேட்டியில் அரச குடும்பத்தில் ஒருவர், 'மேகனுக்கு பிறக்கப்போகும் குழந்தை எவ்வளவு கருப்பாக இருக்கும்?' என்று விமர்சித்ததாக மேகன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anvardeen - chennai,இந்தியா
09-மார்-202108:50:10 IST Report Abuse
Anvardeen ஆனா ஒரு விஷயம் புரியல ... அரண்மனையில் இருக்கறவனுக்கு பொண்டாட்டி தேடவே தெரியாதா ஏன் விவாகரத்து ஒரு முறைக்கு மேல் வாங்கிய பெண்கள் பார்த்து கல்யாணாம் பண்ணிக்கிறானுக .. இவரோட பெரிய தாத்தா இரண்டு முறை கல்யாணம் ஆகி விவாகரத்து வாங்கின பெண்ணை கல்யாணம் பண்ணிக்க ராஜா வேஷத்தை துறந்தார் .. கடைசி வரைக்கும் குழந்தையே இல்லாமல் பரம்பரை இல்ல்லாமல் செத்து போனார்கள் .. இவரோட அப்பா சார்லஸ் இதே கதை தான் ...டயானா வை கல்யாணம் செய்தும் அடுத்தவன் பொண்டாட்டிகூட கள்ள தொடர்பு .. கடைசியில ஹாரி ஏய் விட இந்தம்மா நாலு வருஷம் பெரியவா .. ஒரு விகாவாகத்து .. இரண்டு வருடம் ஒருத்தனோட .. மேலும் இரண்டு வருடம் இன்னொருத்தனோட .. அப்புறம் ஹாரி கஷ்டப்பட்டு இந்தம்மா கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணிகிட்டார். அய்யயோ முடியல மக்களோட வரிப்பணத்துல இவனுக பண்ணற அட்டூழியம் ..
Rate this:
Anand - chennai,இந்தியா
09-மார்-202112:26:32 IST Report Abuse
Anandரொம்ப சுவாரஸ்யமான அரச குடும்பம்......
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
09-மார்-202107:28:40 IST Report Abuse
வெகுளி நீங்க அரண்மனையில் இருந்துகொண்டே நிறவெறியர்களது வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றியிருக்கணும்....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
09-மார்-202107:26:15 IST Report Abuse
வெகுளி அவிங்க மதத்தில் பாகுபாடு இல்லையின்னு ஓசிச்சோறு சர்டிபிகேட்டு கொடுத்துச்சே ...
Rate this:
Anand - chennai,இந்தியா
09-மார்-202112:27:50 IST Report Abuse
Anandஅப்படி சர்டிபிகேட் கொடுத்தாதான் சோறுன்னு திருட்டு திராவிஷம் சொல்லுகிச்சு......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X