அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் கட்சி 154 தொகுதிகளில் போட்டி

Updated : மார் 09, 2021 | Added : மார் 08, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை: மக்கள்நீதி மய்யம் கூட்டணி பேச்சுவார்த்தையில் நேற்றிரவு உடன்பாடு ஏற்பட்டது.சமத்துவ மக்கள் கட்சி , ஐ.ஜே.கே., ஆகியவைகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ம.நீ.ம., 154 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும், ஐ.ஜே.கே., ஆகியவை கூட்டணி பேச்சு நடத்தின.
 கமல், கூட்டணி, தொகுதி பங்கீடு, சுமூகம்

சென்னை: மக்கள்நீதி மய்யம் கூட்டணி பேச்சுவார்த்தையில் நேற்றிரவு உடன்பாடு ஏற்பட்டது.சமத்துவ மக்கள் கட்சி , ஐ.ஜே.கே., ஆகியவைகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ம.நீ.ம., 154 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும், ஐ.ஜே.கே., ஆகியவை கூட்டணி பேச்சு நடத்தின. இதில் நேற்றிரவு உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்தது.


latest tamil news


முதலில் ச.ம.க., மற்றும் ஐ.ஜே.கே., ஆகிய கட்சிகளுக்கு தலா 34 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.இந்நிலையில் தொகுதி உடன்பாடு நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. அதன்படி கமலின் மக்கள்நீதி மய்யம் 154 தொகுதிகளிலும், சமத்துவ மக்கள் கட்சி 40, ஐ.ஜே.கே., 40 தொகுதிகளிலும் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தானது.


Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-மார்-202117:42:26 IST Report Abuse
Malick Raja சிரிப்பு வருது .. சிரிப்பு வருது ..சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.. சின்ன மனுஷன் ..பெரியமனுஷன் செயலைப்பார்த்து சிரிப்பு வருது .. என்ணெக்கோ பாடிய பாட்டு நல்ல மேட்சிங் ..
Rate this:
Cancel
Rajah - Colombo,இலங்கை
09-மார்-202114:09:59 IST Report Abuse
Rajah இவரின் தைரியம் தேசியக் கட்சிகளுக்கு இல்லை என்பது வேதனை அளிக்கின்றது.
Rate this:
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
09-மார்-202113:20:08 IST Report Abuse
sathish எப்படியோ தேர்தல் கமிஷனுக்கு நல்ல ஒரு தொகை டெபாசிட்டாக கிடைக்க போகுது ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X