பொது செய்தி

இந்தியா

மும்பையில் முழு ஊரடங்கா?

Updated : மார் 09, 2021 | Added : மார் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை : மஹாராஷ்டிராவின் மும்பை நகரில் கொரோனா பரவல் 10 நாட்களுக்குள் கட்டுக்குள் வராவிட்டால் முழு ஊரடங்கு அமல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போதைய நிலை குறித்து அமைச்சர் அஸ்லம் ஷேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மும்பையில் கொரோனா பரவலை
Mumbai, lockdown, curfew, Covid19, Corona Virus

மும்பை : மஹாராஷ்டிராவின் மும்பை நகரில் கொரோனா பரவல் 10 நாட்களுக்குள் கட்டுக்குள் வராவிட்டால் முழு ஊரடங்கு அமல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போதைய நிலை குறித்து அமைச்சர் அஸ்லம் ஷேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மும்பையில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


latest tamil news



இன்னும் 10 நாட்களுக்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை எனில் இறுதி கட்ட நடவடிக்கையாக மும்பையின் ஒரு சில பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mariyappangopinathan - Chennai,இந்தியா
09-மார்-202115:21:47 IST Report Abuse
mariyappangopinathan தும்பை விட்டு வாலை பிடிக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X