பொது செய்தி

தமிழ்நாடு

அத்வானி, ஸ்டாலின் தடுப்பூசி போட்டு கொண்டனர்

Updated : மார் 09, 2021 | Added : மார் 09, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.கொரோனா வைரசுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி
corona, coronavirus, covid19, தடுப்பூசி, ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், அத்வானி

புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.

கொரோனா வைரசுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், துணை ஜனாதிபதி வெங்கையா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டு கொண்டார்.


latest tamil news
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.


latest tamil news
இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவுவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் தடுப்பூசி செலுத்தி கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-மார்-202121:41:06 IST Report Abuse
Ranjit Kumar sudala, periya bodybuilder nu nenappu
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
09-மார்-202121:31:13 IST Report Abuse
sankaranarayanan சுடலைக்கு ஊசி போட்ட பிறகு ஊசி போட்டவர்களுக்குத்தான் தலை சுற்றல் - வாந்தி எல்லாம் வந்ததாம் - என்று கேள்வி தலைசுத்தல், வாந்தி வந்திருந்தா ஆசுபத்திரியின் கதி என்ன ஆயிருக்கும் என்று தெரியவில்லை "பனியனோடு வந்த பாரந்தக சோழன் வாழ்க" என்று கூறாதீர்கள். பணியனோடு வந்த "தெலுங்கு தெய்வம்" என்று கூறுங்கள்
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
09-மார்-202120:45:46 IST Report Abuse
SUBBU சுடலை கொரோனா ஊசி செலுத்த சட்டையின் கை ஓரத்தை சுருட்டினால் போதும்,அங்கே சென்று வல்லரசு விஜயகாந்த் பாணியில் சட்டையை கழட்டி போஸ் கொடுப்பதெல்லாம் உச்சபட்ச காமெடி. இப்பொழுதும் திமுக உபிக்கள் என்ன சொல்லும் தெரியுமா? "தமிழர் நலம்பெற வலிபொறுத்த வல்லாள கண்டன் வாழ்ககொரோனாவுக்கு கொள்ளி வைக்க வந்த கோமகன் வாழ்க. "பனியனோடு வந்த பாரந்தக சோழன் வாழ்க.சரி,இவர் ஊசிபோட்டால் தமிழ்நாட்டில் இருந்து எப்படியடா கொரோனா வெளியேறும் என கேட்டால் அவன் சங்கி. சுடலை அறிவியலுக்கு நன்றி என சொல்லி ஊசிபோட்டாராம்?எந்த ஊர் அறிவியலுக்கு என்றுதான் தெரியவில்லை?ஒருவேளைகொரோனாவினை பரப்பிய சீன அறிவியலுக்காய் இருக்குமோ?
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
10-மார்-202110:36:41 IST Report Abuse
ShivRam ShivShyamஇன்றைய தேதியில் மேக் இன் இந்தியா கோவாக்ஸின் மட்டுமே அதிக திறன் (HIGH EFFICIENCY) கொண்ட தடுப்பூசி .. இதை எதிர்த்து தான் பப்பு, உண்டியல்ஸ் சுடலை எல்லாம் போராடி அறிவியலுக்கு நன்றி செலுத்தியதை தான் பார்த்தோமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X