அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்த அவமானம் தேவையா?

Added : மார் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் இலவசம்' என்ற அறிவிப்பை, ஸ்டாலின், வெளியிட்டார்.உடனே அ.தி.மு.க., - ஐ.டி., அணி, வீடியோ ஒன்றை வெளியிட்டது. 'மாநிலத்தில், 2.8 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. கார்டுக்கு, 1,000 ரூபாய் என்றால், மாதம், 2,800 கோடி ரூபாய் தேவை. ஆண்டுக்கு, 33 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் வேண்டும். 'நகைக்கடன் தள்ளுபடி என்று லோக்சபா தேர்தலுக்கு முன் வாக்கு
இந்த அவமானம் தேவையா?

'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் இலவசம்' என்ற அறிவிப்பை, ஸ்டாலின், வெளியிட்டார்.

உடனே அ.தி.மு.க., - ஐ.டி., அணி, வீடியோ ஒன்றை வெளியிட்டது. 'மாநிலத்தில், 2.8 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. கார்டுக்கு, 1,000 ரூபாய் என்றால், மாதம், 2,800 கோடி ரூபாய் தேவை. ஆண்டுக்கு, 33 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் வேண்டும். 'நகைக்கடன் தள்ளுபடி என்று லோக்சபா தேர்தலுக்கு முன் வாக்கு கொடுத்து, அல்வா கொடுத்தது பத்தாது என, இப்படி ஒரு பொய் வாக்குறுதி அளிக்கும், தி.மு.க., தேவையா?' என, கேள்வி எழுப்பி இருந்தனர்.

மாலையில் முதல்வர், செய்தியாளர்களை கூப்பிட்டு, 'அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு மாதம், 1,500 ரூபாய் வழங்கப்படும்' என்றார். அ.தி.மு.க., - ஐ.டி அணி அதிர்ச்சியில் உறைந்தது. 'இந்த அவமானம் தேவையா' என்று கழுவி ஊற்றுவார்களே என, கமுக்கமாக ஒதுங்கியது மொத்த, 'லோக்கல் டீமும்'.



முக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் இலவசம் என்ற அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். உடனே, அதிமுக ஐடி அணி வீடியோ ஒன்றை வெளியிட்டது. மாநிலத்தில் 2.8 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. கார்டுக்கு 1,000 ரூபாய் என்றால், மாதம் 2,800 கோடி ரூபாய் தேவை. ஆண்டுக்கு 33 ஆயிரத்து 600 கோடி ரூபாய்வேண்டும். நகைக்கடன் தள்ளுபடி என்று லோக்சபா தேர்தலுக்கு முன் வாக்கு கொடுத்து அல்வா கொடுத்தது போதாது என்று, இப்படி ஒரு பொய் வாக்குறுதி அளிக்கும் திமுக தேவையா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர் பழனிசாமி. அதிமுக ஐடி அணி அதிர்ச்சியில் உறைந்தது. 'இந்த அவமானம் தேவையா' என்று கழுவி ஊற்றுவார்களே என்று, மொத்த லோக்கல் டீமும் கமுக்கமாக ஒதுங்கியது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
11-மார்-202120:23:04 IST Report Abuse
Krishnamurthy Venkatesan அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X