சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடம் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. மொத்தம் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் வரும் ஏப்.,6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி துவங்குகிறது. இதனால், அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவிக்க ஆயத்தமாகியுள்ளன. அந்த வகையில் முதல்கட்டமாக அதிமுக 6 தொகுதிகளுக்கும், அமமுக 15 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக.,விற்கு 23 தொகுதிகளும், பா.ஜ.,விற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, தொகுதிகள் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், அதிமுக.,வின் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.
வேட்பாளர்கள் பட்டியல்:
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE