சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

உடலை புதுப்பிக்கும் கடல் அட்டைகள்

Added : மார் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
உயிரியல் உலகில், துண்டித்த உடல் பகுதியை மீண்டும் வளர்த்தெடுக்கும் உயிரினங்கள் சில உண்டு. ஆனால், அண்மையில் ஒரு வகை கடல் அட்டை, செய்யும் காரியம் உண்மையில் அற்புதம்தான் என உயிரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.ஜப்பானிலுள்ள நாரா மகளிர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சாகோக்ளோசான் என்ற கடல் அட்டையை ஆராய்ந்து வந்தனர். ஒரு நாள், தங்கள் ஆய்வகத்திலிருந்த கண்ணாடி மீன் தொட்டியில், ஒரு
 உடலை புதுப்பிக்கும் கடல் அட்டைகள்

உயிரியல் உலகில், துண்டித்த உடல் பகுதியை மீண்டும் வளர்த்தெடுக்கும் உயிரினங்கள் சில உண்டு. ஆனால், அண்மையில் ஒரு வகை கடல் அட்டை, செய்யும் காரியம் உண்மையில் அற்புதம்தான் என உயிரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஜப்பானிலுள்ள நாரா மகளிர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சாகோக்ளோசான் என்ற கடல் அட்டையை ஆராய்ந்து வந்தனர். ஒரு நாள், தங்கள் ஆய்வகத்திலிருந்த கண்ணாடி மீன் தொட்டியில், ஒரு கடலட்டை யின் தலை மட்டும் தனியே நீந்தியபடி இருந்தது. அதன் உடல் தனியே மிதந்து சில மணி நேரத்தில் இறந்துவிட்டது.
ஆனால், தலை மட்டும் மெல்ல மெல்ல உடலை வளர்த்துக்கொண்டே இருந்தது. சில நாட்களில் அந்த அட்டைக்கு, இதயம் உள்பட அனைத்து உள் அங்கங்களும் கொண்ட புதிய உடல் முளைத்துவிட்டது.
அட்டைகள் உலகில் இப்படி ஒரு நிகழ்வு பதிவாவது இதுவே முதல் முறை என நாரா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakash - Port Blair,இந்தியா
12-மார்-202116:54:09 IST Report Abuse
prakash ஆச்சரியமான விஷயம் வரும் காலங்களில் இது மனிதனுக்கு உதவலாம். மனித உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களை இது போல புதிதாக வளர வைக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X