மருத்துவமனையில் இருந்து மம்தா டிஸ்சார்ஜ்

Updated : மார் 12, 2021 | Added : மார் 12, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல், எட்டு கட்டங்களாக நடக்கிறது.மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட 11-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் கோல்கட்டா திரும்புவதற்காக அவரது காரில் ஏற முயன்ற போது அடையாளம் தெரியாத சிலர், அவரை தள்ளிவிட்டதாகவும் இதில் காரில் மோதி கீழே விழுந்த மம்தா
 Mamata Banerjee Leaves Hospital In Wheelchair 2 Days After She Was Injured

கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல், எட்டு கட்டங்களாக நடக்கிறது.

மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட 11-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் கோல்கட்டா திரும்புவதற்காக அவரது காரில் ஏற முயன்ற போது அடையாளம் தெரியாத சிலர், அவரை தள்ளிவிட்டதாகவும் இதில் காரில் மோதி கீழே விழுந்த மம்தா பானர்ஜியின் காலில் காயம் ஏற்பட்டதாகவும் டி.வி.சானல்கள் செய்தி வெளியிட்டன.


latest tamil news


இடது கால், இடுப்பு, தோள்பட்டை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட காயத்துடன் கோல்கட்டாவில் எஸ்.எஸ்.கே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன.

தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து, தாக்குதல் சம்பவம் குறித்து, நேற்று புகார் அளித்தனர்.
இரண்டு நாள் சிகிச்சை முடிந்த நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்த வீல் சேர் மூலம் வெளியே வந்த மம்தா காரில் புறப்பட்டு சென்றார்.சம்பவம், நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோல்வி பயத்தால், மக்களின் அனுதாபத்தை பெற, மம்தா நாடகம் ஆடுவதாக பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.


Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
13-மார்-202116:03:22 IST Report Abuse
r.sundaram அவரைப்போலவே அவரது எலும்புகளும் ரொம்பவே கடினமானவை போலிருக்கிறது. எலும்புகள் உடைந்துவிட்டது என்றார்கள், ஆனால் அதற்குள் அவை எப்படி சேர்ந்தனவோ தெரியவில்லை, அவர்பாட்டுக்கு காரில் ஏறி போகிறார்? எஸ்வந்த் சின்ஹாவை வரவேற்க போயிருப்பாரோ?
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
13-மார்-202111:45:28 IST Report Abuse
Anand கால் எழும்பு முறிந்து இரண்டே நாளில் சரியாகி டிஸ்சார்ஜ் ஆன உயிரினம் உலகத்திலே இவராகத்தான் இருக்கும்...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
13-மார்-202110:12:42 IST Report Abuse
vbs manian நாடகம் எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X