தி.மு.க., வேட்பாளர் : பொன்முடி பயோடேட்டா

Added : மார் 12, 2021 | |
Advertisement
பொன்முடி (எ) தெய்வசிகாமணி.படிப்பு: எம்.ஏ., பி.எச்.டி., பி.எல்.,சொந்த ஊர்: தி.எடையார், திருக்கோவிலுார். ஜாதி: உடையார் (துளுவ வெள்ளாளர்)தொழில்: பேராசிரியர்அரசியல் அனுபவம் : 1989, 1996, 2001, 2006, 2016 சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றவர். அதில், 1989, 1996 மற்றும் 2006 தேர்தல்களில் வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்தார். விழுப்புரம் மாவட்ட செயலாளராகவும், தற்பொழுது மாநில துணைப் பொதுச் செயலாளராக பதவி

பொன்முடி (எ) தெய்வசிகாமணி.படிப்பு: எம்.ஏ., பி.எச்.டி., பி.எல்.,சொந்த ஊர்: தி.எடையார், திருக்கோவிலுார். ஜாதி: உடையார் (துளுவ வெள்ளாளர்)தொழில்: பேராசிரியர்அரசியல் அனுபவம் : 1989, 1996, 2001, 2006, 2016 சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றவர். அதில், 1989, 1996 மற்றும் 2006 தேர்தல்களில் வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்தார். விழுப்புரம் மாவட்ட செயலாளராகவும், தற்பொழுது மாநில துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.கிடைத்தது எப்படி: கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் என்பதால், இவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. திருக்கோவிலுார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X