பொது செய்தி

தமிழ்நாடு

5 மாநிலங்களில் ரூ.331 கோடி பறிமுதல்

Updated : மார் 17, 2021 | Added : மார் 17, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சட்டசபை தேர்தல் நடக்கும் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பணம் மற்றும் நகைகள், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு
பணம், நகைகள், பறிமுதல், தேர்தல் ஆணையம்,

சென்னை: சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சட்டசபை தேர்தல் நடக்கும் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பணம் மற்றும் நகைகள், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

5 மாநிலங்களிலும், கறுப்பு பணம், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பரிசுப்பொருட்கள், பணம் ஆகியவற்றை பிடிக்க 295 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது தவிர சிறப்பு கண்காணிப்பாளர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ. 331 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் சட்டசபை தேர்தல் நடக்கும் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பணம் மற்றும் நகைகள், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 5 மாநிலங்களிலும், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பரிசுப்பொருட்கள், பணம் ஆகியவற்றை பிடிக்க 295 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது தவிர சிறப்பு கண்காணிப்பாளர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது


latest tamil news




தமிழகத்தில் நேற்று முன்தினம்(மார்ச்15) வரை ரூ.133 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளும், மேற்கு வங்கத்தில் ரூ.112.59 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
18-மார்-202104:59:55 IST Report Abuse
Raman சரி இந்த பணம் எல்லாம் எங்கே போகும்? மோடி கிட்டே கொடுத்துடுவீங்களா? அதுக்கு பேசாம பிடிக்காமல் விட்டிருக்கலாம்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-மார்-202119:27:55 IST Report Abuse
தமிழவேல் எப்புடியாவது 5 லட்சம் கோடிக்கு வந்துடுங்க. கடனையாவது நாமளே அடைச்சிடுவோம்..
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
17-மார்-202119:00:51 IST Report Abuse
mindum vasantham kamalai thavira evarun unmayaana soththu mathippu kattavillai
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X