மாணவர் கூட்டமைப்பு துவக்கம்

Added : ஜூலை 11, 2011 | |
Advertisement
சூலூர் : ஆர்.வி.எஸ்., இன்ஜி., கல்லூரியில் எலக்ட் ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் துறை சார்பில் மாணவர் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது. துறைத்தலைவர் ரங்கநாதன் வரவேற்றார். மகேந்திரா பொறியியல் கல்லூரியின் இயக்குனர் மால்முருகன் துவக்கி வைத்து பேசுகையில், ""நானோ டெக்னாலஜி மற்றும் 3 ஜி அலைக் கற்றை வசதி எதிர்கால தலைமுறைக்கு பயனுள் ளது; புதிய கண்டுபிடிப்புகளில்

சூலூர் : ஆர்.வி.எஸ்., இன்ஜி., கல்லூரியில் எலக்ட் ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் துறை சார்பில் மாணவர் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது. துறைத்தலைவர் ரங்கநாதன் வரவேற்றார். மகேந்திரா பொறியியல் கல்லூரியின் இயக்குனர் மால்முருகன் துவக்கி வைத்து பேசுகையில், ""நானோ டெக்னாலஜி மற்றும் 3 ஜி அலைக் கற்றை வசதி எதிர்கால தலைமுறைக்கு பயனுள் ளது; புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஈடுபடவேண்டும்,'' என்றார். கல்லூரி இயக்குனர் ராபின்சன், டீன் நடராஜன் பேசினர். பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X