தமிழகத்திற்கு கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவம் வருகை

Updated : மார் 23, 2021 | Added : மார் 23, 2021 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவம் விரைவில் வர உள்ளது.தமிழகத்தில் ஏப்., 6ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிக்கு 330 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார். இதன்படி 65
ராணுவம், துணை ராணுவம், தமிழகம், சட்டசபை தேர்தல்,

சென்னை: தமிழகத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவம் விரைவில் வர உள்ளது.

தமிழகத்தில் ஏப்., 6ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிக்கு 330 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார். இதன்படி 65 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வந்தது. பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், அங்கு கொடி அணிவகுப்பு நடத்தினர்.


latest tamil news




இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவம் விரைவில் தமிழகம் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
23-மார்-202120:02:38 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது பின்ன கருது கணிப்பு எல்லாம் வேறு மாதிரி வருது , பண படுவாடைக்கு இது தான் ஒரே வழி , அடுத்து மோடி 30 வரும்போது எந்த BUTTON தொட்டாலும் ADMK / BJP க்கு தான் என்கிற மாதிரி CODING கொண்டு வரப்போகிறார் பாருங்க
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
23-மார்-202117:11:25 IST Report Abuse
ShivRam ShivShyam கம்பெனி என்றவுடன் அதை மூட வேண்டும் என்று போராளீகளை தூண்டிவிட்டு சரக்கு பிரியாணி குடுக்க ஆயத்தமாகிவிடுவார் நமது விக்கு தலையன் உளறுவாயன் சுடலை
Rate this:
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
23-மார்-202120:35:16 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிதுஇதை வைத்து உங்கள் கேடிஜி பண பட்டுவாடா செய்யாமல் இருந்தால் போதும்...
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
24-மார்-202112:20:41 IST Report Abuse
ShivRam ShivShyamஉளறலுக்கு ஒரு அளவே இல்லை .....
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் ஆக ராணுவத்தைக் கொண்டு வந்து மரத்தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி தள்ளபேதியின் வெற்றியை தடுக்க முடியாது. மரத் தமிழன் புலியையே முறத்தால் அடித்து துரத்தியவனாக்கும். இதற்க்கெல்லாம் அஞ்ச மாட்டான்
Rate this:
A P - chennai,இந்தியா
23-மார்-202116:51:59 IST Report Abuse
A Pஆக, தமிழர் ஆன நாமெல்லாம் தில்லுமுல்லு ஏதும் செய்யாமல், தகராறு செய்யாமல், குத்து வெட்டு செய்யாமல் ஓழுங்காக தேர்தலை நடத்திக்கொள்வோம் என்று சொல்ல வக்கில்லை. ராணுவம் வரவேண்டியிருக்கிறது. வெட்கக்கேடு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X