ஸ்ஸ்ஸ்ஸ்... 'அப்பாடா' இப்போ கொஞ்சம் நிம்மதி

Added : மார் 24, 2021 | |
Advertisement
நீலகிரி மாவட்டம், கூடலுார் (தனி) தொகுதியில் கடந்த, 2- முறை எம்.எல்.ஏ.,வாக திராவிடமணி தேர்வு செய்யப்பட்டார். இவர் மீது எந்த புகாரும் இல்லாத நிலையில், 'சீட்' வழங்க 'ஐபேக்' முதல், உளவுத்துறை வரை பரிந்துரைக்கப்பட்டது.கடைசி நேரம் வரை இவருக்கு தான் சீட்டு என்று நம்பிக்கையில் கட்சியினர் இருந்தனர். இந்த முறை தி.மு.க .வெற்றி பெற்றால், தான் அமைச்சர் ஆகி விடுவோம் என்ற

நீலகிரி மாவட்டம், கூடலுார் (தனி) தொகுதியில் கடந்த, 2- முறை எம்.எல்.ஏ.,வாக திராவிடமணி தேர்வு செய்யப்பட்டார். இவர் மீது எந்த புகாரும் இல்லாத நிலையில், 'சீட்' வழங்க 'ஐபேக்' முதல், உளவுத்துறை வரை பரிந்துரைக்கப்பட்டது.

கடைசி நேரம் வரை இவருக்கு தான் சீட்டு என்று நம்பிக்கையில் கட்சியினர் இருந்தனர். இந்த முறை தி.மு.க .வெற்றி பெற்றால், தான் அமைச்சர் ஆகி விடுவோம் என்ற நம்பிக்கையில், திராவிடமணியும் இருந்தார்.ஆனால், கடைசி நேரத்தில் காசிலிங்கத்திற்கு 'சீட்' வழங்கப் பட்டது. 'சீட்' கிடைக்காத சோகத்தில் இருந்த திராவிடமணி, தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில், இவருக்கு நாமக்கல் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக பணி வழங்கப் பட்டதால், 'குஷி'யுடன் நாமக்கல் சென்றுள்ளார். இதனால், உள்ளூரில் மனமில்லாமல் பணி செய்வதில் இருந்து 'எஸ்கேப்' ஆகியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X