இல்லத்தரசிகளுக்கு 'இண்டக் ஷன் ஸ்டவ் ப்ரீ'; பா.ஜ., வானதி அறிவிப்பு

Added : மார் 24, 2021 | கருத்துகள் (70) | |
Advertisement
கோவை: தேசிய கட்சியான, பா.ஜ., திராவிட கட்சிகளை போல இலவசங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது. ஆனால், 'இலவசத்துக்கு பழகிப்போன' தமிழகத்தில் காலுான்ற வேண்டும் என்பதால், பா.ஜ., தேர்தல் அறிக்கையிலும் சில இலவசங்கள் இடம் பிடித்துள்ளன. எட்டு, 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா, 'டேப்லெட்,' 18 முதல், 23 வயது வரை உள்ள இளம்பெண்களுக்கு, இலவச டிரைவிங் லைசன்ஸ், மீனவர்களுக்கு
BJP, VanathiSrinivasan, InductionStove, Kovai, கோவை, வானதி சீனிவாசன், பாஜக, இண்டக்சன் ஸ்டவ்,

கோவை: தேசிய கட்சியான, பா.ஜ., திராவிட கட்சிகளை போல இலவசங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது. ஆனால், 'இலவசத்துக்கு பழகிப்போன' தமிழகத்தில் காலுான்ற வேண்டும் என்பதால், பா.ஜ., தேர்தல் அறிக்கையிலும் சில இலவசங்கள் இடம் பிடித்துள்ளன. எட்டு, 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா, 'டேப்லெட்,' 18 முதல், 23 வயது வரை உள்ள இளம்பெண்களுக்கு, இலவச டிரைவிங் லைசன்ஸ், மீனவர்களுக்கு ஆண்டுதோறும், 6,000 ரூபாய் நிதி என, சில அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.


latest tamil news


கோவை தெற்கில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன், 'சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், விலையில்லா, 'இண்டக் ஷன் ஸ்டவ்' இலவசமாக இல்லத்தரசிகளுக்கு வழங்குவேன்' என்று, அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, கோவை தெற்கு தொகுதியில் தீயாய் பரவியது. எங்கு பார்த்தாலும் பெண்கள் இதைத்தான் விவாதிக்கின்றனர். 'அத்தனை பேருக்கும், 'இண்டக்ஷன் ஸ்டவ்' கொடுப்பது சாத்தியமா?' என, வானதியிடம் கேட்டோம். ''என் தொகுதி பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதால், அறிவித்து இருக்கிறேன். இன்னும் பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
24-மார்-202123:30:12 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் "வாக்கின் நம்பிக்கை - நோட்டாவை தேர்வு செய்வதற்கு முன் அதன் விளைவுகளை பற்றி ஆராயுங்கள்" - பொது நலன் கருதி வெளியிடுவோர் தினமலர் . இதை ஏன் பாஜக செய்தியில போடறீங்க.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
24-மார்-202123:18:47 IST Report Abuse
மதுரை விருமாண்டி அது சரீ, கோவை தெற்கு பெண்மணிகளுக்கு மட்டும் "இண்டக்ஷன் ஸ்டவ்" தருவீங்கன்னா, பணம் எங்கேருந்து வரும் ?? உங்க லஞ்ச பணத்தில் இருந்தா, இல்லை பிஎம் கேர்ஸ் பணத்தில் இருந்தா? இல்லை உங்களோட குத்தாட்டம் போட்ட அந்த டில்லி சேட்டு பெண்களிடமிருந்தா ?? அவங்க கருப்புப்பணத்தில் இருந்தா ??
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
24-மார்-202123:14:55 IST Report Abuse
மதுரை விருமாண்டி இலவசத்தை கழுவி ஊத்தின சங்கிபாய்ஸ் எல்லாம் இதுக்கு ஜாடா ஜால்றா தட்டுவானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X