பொது செய்தி

தமிழ்நாடு

பதற்றமான ஓட்டுச்சாவடி: தேர்தல் பார்வையாளர் ஆய்வு

Updated : மார் 26, 2021 | Added : மார் 26, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுார் தொகுதியில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ராகுல் திவாரி ஆய்வு செய்தார்.கூடலுார் துப்புகுட்டிபேட்டை பகுதியில் அரசு, தனியார் பள்ளிகள் அமைந்துள்ள இரண்டு பதற்றமான ஓட்டுச் சாவடிகளில், தேர்தல் பார்வையாளர் ராகுல்திவாரி நேற்று, ஆய்வு செய்தார்.அங்குள்ள வீடுகளுக்குச் சென்று, வாக்காளர்களை சந்தித்து,'பணம் கொடுத்து ஓட்டளிக்க

கூடலுார்:கூடலுார் தொகுதியில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ராகுல் திவாரி ஆய்வு செய்தார்.கூடலுார் துப்புகுட்டிபேட்டை பகுதியில் அரசு, தனியார் பள்ளிகள் அமைந்துள்ள இரண்டு பதற்றமான ஓட்டுச் சாவடிகளில், தேர்தல் பார்வையாளர் ராகுல்திவாரி நேற்று, ஆய்வு செய்தார்.



latest tamil news


அங்குள்ள வீடுகளுக்குச் சென்று, வாக்காளர்களை சந்தித்து,'பணம் கொடுத்து ஓட்டளிக்க கட்டாயப்படுத்தப்படுகிறீர்களா; இங்கு மதரீதியான பிரச்னை உள்ளதா,' என, மக்களிடம் கேட்ட போது, 'அது போன்ற பிரச்னை இல்லை,' என, அவர்கள் தெரிவித்தனர்.


latest tamil news


ஆய்வின்போது, கூடலுார் தேர்தல் அலுவலர் ராஜ்குமார், உதவி தேர்தல் அலுவலர் தினேஷ்குமார், டி.எஸ்.பி., ஜெய்சிங், வருவாய்துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X