இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: ஒரே நாளில் 59 ஆயிரம் பேருக்கு தொற்று

Updated : மார் 26, 2021 | Added : மார் 26, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,46,652 ஆகவும், 32,987 பேர் குணமடைந்ததால், தொற்றில் இருந்து மீண்டவர்களின்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், தடுப்பூசி, vaccine சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,46,652 ஆகவும், 32,987 பேர் குணமடைந்ததால், தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,12,64,637 ஆகவும் உயர்ந்துள்ளது.

தற்போது 4,21,066 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 257 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,60,949 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil newsஇந்தியாவில் நேற்று மட்டும்11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதனால், இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 23.86 கோடியை தொட்டுள்ளது.

மேலும், தற்போது வரை 5,55,04,440 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
26-மார்-202114:10:44 IST Report Abuse
PRAKASH இந்த மாதிரி நியூச படிச்சதுக்கு அப்புறமும் பிரச்சாரத்துல ஒரு பயலும் மாஸ்க்கு போடாம நிக்கிறதா பாக்கும் போது இன்னும் ரெண்டு வாரத்துல தமிழ்நாடு பாதிப்பில் மகாராஷ்டிரா வை தாண்டினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
26-மார்-202113:46:01 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN கடந்த பத்தாண்டுகள் தமிழகத்தின் சரித்திரத்தைப் பாருங்கள் அடுத்தடுத்து அதிமுகவுக்கு ஆட்சியை கொடுத்தனர் தமிழக வாக்காளர்கள் அதுவும் எம்.ஜி.ஆர். இல்லாத நிலையில் அதுவும் ஜெ ஊழல்வாதி என்று தெரிந்த நிலையில் காரணம் ? திமுக எப்படிப்பட்ட இயக்கம் என்று நன்கு தெரிந்து வைத்திருந்ததுதான் இப்போ திமுக திருந்திருச்சி என்று நம்பி அதுக்கு வாய்ப்பு கொடுக்கலாமா ?
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
26-மார்-202112:36:28 IST Report Abuse
SUBBU தமிழகத்தில் கொரோனா 135% ஒரே நாளில் அதிகரித்துள்ளது என்பது மிரள வைக்கும் செய்தி.தேர்தலுக்கான பிரச்சாரமும் கூட்டங்களும் இதை இரு நாட்களில் 300% அளவுக்கு உயர்த்தலாம்.தேர்தல் முடிந்ததும் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப் படலாம் எனும் திட்டம் இருந்தாலும் கொரோனா இந்த வேகத்தில் பரவினால் தேர்தலுக்கு முன்பாகவே தமிழகம் lock down ல் முடங்கலாம்?
Rate this:
mohan - chennai,இந்தியா
26-மார்-202113:43:53 IST Report Abuse
mohanமுடங்கி போன எல்லாம் சரியாதகிடுமா சுப்பு ? அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லக்ஷத்துக்கும் அதிகமான கொன்றன பாதிப்புகள் வந்தாலும் லாக் டோவ்ன் செய்ய வில்லையே ஏன் தெரியுமா சுப்பு ? அங்கெல்லாம் மக்களிடையே உன்னமாதிரி பொய் பிரசாரம் செய்யும் ஆட்கள் கிடையாது ? மீண்டும் ஒரு முடக்கம் வந்தா தமிழ் நாட்டை அந்த ஆண்டவநாளும் காப்பாத்த முடியாது ? பொது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X