பொது செய்தி

இந்தியா

மருத்துவமனையில் ஜனாதிபதி அனுமதி

Updated : மார் 26, 2021 | Added : மார் 26, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக ராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நெஞ்சில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகள் அவருக்கு நடத்தப்பட்டது. டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
ஜனாதிபதி, ராம்நாத், ராம்நாத்கோவிந்த், மருத்துவமனை, president, Ramnath, Ramnath kovind, hospital,

புதுடில்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நெஞ்சில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகள் அவருக்கு நடத்தப்பட்டது. டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இது குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, ஜனாதிபதியின் மகனை தொடர்பு கொண்டு, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். உடல்நலம் பெற வேண்டிகொள்வதாக மோடி கூறியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
26-மார்-202122:05:02 IST Report Abuse
மதுரை விருமாண்டி அடப்பாவமே, ஏன் ஏதாவது கோப்பில் கையெழுத்து போடமாட்டேன், ஸ்டாம்ப் அடிக்கமாட்டேன்னு சொன்னாரா ??
Rate this:
Cancel
Valliappan - Chennai,இந்தியா
26-மார்-202121:27:36 IST Report Abuse
Valliappan God bless you sir. May you recover sooner.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
26-மார்-202121:19:28 IST Report Abuse
Aarkay Get well soon sir முன்னிலும் நலமாய் திரும்பிவர வாழ்த்துக்கள் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X