அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆத்தா வாக்கு; சிலிர்த்துப் போன 'செல்லூர்'

Updated : மார் 27, 2021 | Added : மார் 27, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
மதுரை மேற்கில், மீண்டும் போட்டியிடும் அமைச்சர் செல்லுார் ராஜு, அரசியல் நிலவரம் குறித்து நண்பர்களுடன் அடிக்கடி ஆலோசிக்கிறார்.பழங்காநத்தத்தில் அமைச்சர் ஓட்டு கேட்க சென்ற போது, கருப்பாயி என்ற மூதாட்டி திடீரெனசாமியாடி, 'உனக்கு வெற்றி நிச்சயம்பா. ஆத்தா நான் சொல்லிட்டேன்' என, 'அருள்வாக்கு' கூற, மெய்சிலிர்த்து போனார் செல்லுார் ராஜு. அந்த மூதாட்டி உருவில் ஜெயலலிதாவே
 ஆத்தா வாக்கு; சிலிர்த்துப் போன 'செல்லூர்'

மதுரை மேற்கில், மீண்டும் போட்டியிடும் அமைச்சர் செல்லுார் ராஜு, அரசியல் நிலவரம் குறித்து நண்பர்களுடன் அடிக்கடி ஆலோசிக்கிறார்.

பழங்காநத்தத்தில் அமைச்சர் ஓட்டு கேட்க சென்ற போது, கருப்பாயி என்ற மூதாட்டி திடீரெனசாமியாடி, 'உனக்கு வெற்றி நிச்சயம்பா. ஆத்தா நான் சொல்லிட்டேன்' என, 'அருள்வாக்கு' கூற, மெய்சிலிர்த்து போனார் செல்லுார் ராஜு. அந்த மூதாட்டி உருவில் ஜெயலலிதாவே வந்து தன்னை ஆசீர்வதித்ததாக பூரித்தார். உடனடியாக, சால்வை கொண்டு வரச்சொல்லி, அந்த மூதாட்டிக்கு அணிவித்து கண்கலங்கினாராம். ஆத்தா வாக்கு பலிக்குமா?


latest tamil news


Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
29-மார்-202117:52:51 IST Report Abuse
Malick Raja வைகை ஆற்றில் தர்மோகோளிற்கு ஆர்டர் கொடுத்த்தவர் .. ஆத்தா சும்மாவா சொல்லும் .. அப்படி பளிச்சிடுமா பற்கள் .. ஆக ஆயா பொய்யாக போய்விட்டதும் ஆத்தா மெய்யாக வந்துவிட்டதும் செல்லூர் ராஜு செல்லுமா ..செல்லாதா ...
Rate this:
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
27-மார்-202117:11:01 IST Report Abuse
John Shiva   U.K பணப்பட்டுவாடா செய்தாலும் மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள்.இவர்களுக்கு நாட்டை ஆழ என்ன தகுதி இருக்கிறது?
Rate this:
Desi - Chennai,இந்தியா
27-மார்-202122:19:58 IST Report Abuse
DesiSIN TV flash news "தீயமுக பரப்பும் ஒவ்வொரு பொய்க்கும் நரகத்துல கட்டுமரத்துக்கு வாயிலேயே சூடு வச்சிட்டு இருக்காங்க" எம தர்மர் அறிவிப்பு. . . . சீப்பு செந்தில் சொல்லுங்க அங்க நரகத்தில் என்ன நடக்கிறது? . ஐயோ என்ன கொல்றாங்களே என்ற கூக்குர தான் நரகத்தில் பனிஷ்மென்ட் அறையில் இருந்து கேட்கிறது குணா...
Rate this:
Cancel
V. SRINIVASAN - Chennai -,இந்தியா
27-மார்-202116:16:21 IST Report Abuse
V. SRINIVASAN அமைச்சர் செல்லுார் ராஜு மே மூன்று பிறகு செல்லாத ராஜு ஆக போகிறார் பாருங்கள்
Rate this:
Desi - Chennai,இந்தியா
27-மார்-202122:21:43 IST Report Abuse
Desiஅப்பவும் மு க. ஸ்டாலின், முதல்வர் கனவு ஸ்டாலினவே இருப்பார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X