அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊழல் ஆட்சியை கொண்டு வர துணைபோகாதீர்: கமல் பேச்சு

Updated : மார் 27, 2021 | Added : மார் 27, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
ஊட்டி: ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழல் ஆட்சியா என கேள்வி எழுப்பிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், இன்னொரு ஊழல் ஆட்சியை கொண்டு வர துணை போக வேண்டாம் என தெரிவித்து உள்ளார்.ஊட்டியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், ஊட்டி, ஏ.டி.சி.,யில், ஊட்டி தொகுதி வேட்பாளர் சுரேஷ் பாபு, கூடலூர் தொகுதி வேட்பாளர் பாபு ஆகியோரை ஆதரித்து வாகன பிரசாரம் செய்தார்.பிரசாரத்தில் அவர்
ஊழல், கமல், கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம், மநீம,

ஊட்டி: ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழல் ஆட்சியா என கேள்வி எழுப்பிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், இன்னொரு ஊழல் ஆட்சியை கொண்டு வர துணை போக வேண்டாம் என தெரிவித்து உள்ளார்.

ஊட்டியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், ஊட்டி, ஏ.டி.சி.,யில், ஊட்டி தொகுதி வேட்பாளர் சுரேஷ் பாபு, கூடலூர் தொகுதி வேட்பாளர் பாபு ஆகியோரை ஆதரித்து வாகன பிரசாரம் செய்தார்.


latest tamil news


பிரசாரத்தில் அவர் பேசியதாவது, ஊழல் ஆட்சியை அகற்ற இன்னொரு ஊழல் ஆட்சியை கொண்டு வர, துணை போகாதீர். நீலகிரியில், 50 ஆண்டுகாலமாக எந்த அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. கூடலூரில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

நிருபர்களிடம் கூறுகையில், பணம் புழக்கத்தை தவிர்த்தால் தான் நேர்மையான அரசியலை கொண்டு வர முடியும். கருத்து கணிப்பு இல்லை. கருத்து திணிப்பு என்பதை தான் ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகிறேன். வருமான வரி சோதனையில், சோதனை செய்ய வேண்டிய இடத்தில் முறையாக சோதனை நடத்த வேண்டும். இந்த சோதனையில், கடைமையை செய்யும் ஒரு கூட்டம் உள்ளது. ஏவி விடும் ஒரு கூட்டம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ChiVi - Chennai,இந்தியா
28-மார்-202112:54:13 IST Report Abuse
ChiVi தற்போதைய இளைய தலைமுறையினர் ஊழல் எங்கெல்லாம் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை நன்கு அறிந்துள்ளார்கள். எல்லா அரசியல் வாதிகளும் எல்லா நாளும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது. இதெக்கெல்லாம் அவர்கள் தக்க சமயத்தில் பதிலடி தருவார்கள். வரும் காலங்களில் ஊழல் இல்லா இந்தியா நிச்சயம் உருவாகும். ஆனால் இவரை பின்பற்றினால் நமது (ஒருவனுக்கு ஒருத்தி என்ற)இந்திய பண்பாடும், தமிழ் நாட்டு கலாச்சாரமும் காப்பாற்றப்படுமா என்பது தான் கேள்விக்குறி. ஏன்னென்றால் மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழி. தமிழகத்தை(இளைய சமூகத்தை) இதுபோன்ற கயவர்களிடமிருந்து கடவுள்தான் காப்பற்றவேண்டும். - பிரார்த்தனை.
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28-மார்-202111:15:11 IST Report Abuse
Ramesh R மத வெறியை ஊட்டி மக்களை பிரிக்கும் சக்திகளுக்கு ஊழல் பரவாயில்லை
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
28-மார்-202111:06:47 IST Report Abuse
அறவோன் "ஏன் பிஜேபி யை எதிப்பதில்லை என்ன காரணம்? " : @ Nizamuddin, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே கமல் அவர்கள் பாஜ கூட்டத்தை விட அதிக சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறார் 👍👍👍
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X