அரசியல் செய்தி

தமிழ்நாடு

பள்ளப்பட்டியில் அண்ணாமலை முஸ்லிம்கள் உற்சாக வரவேற்பு

Added : மார் 28, 2021 | கருத்துகள் (86)
Share
Advertisement
கரூர்:பள்ளப்பட்டியில் பா.ஜ. வேட்பாளர் அண்ணாமலைக்கு முஸ்லிம்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ. மாநில துணை தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். முஸ்லிம் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.அப்போது 'பெண்கள் தேர்தல் பிரசாரம் பொதுக் கூட்டத்துக்கு செல்ல வேண்டாம்' என ஜமாத் சார்பில் கூறப்பட்டது. இதற்கு பதிலடியாக ''பா.ஜ.
பள்ளப்பட்டியில் அண்ணாமலை முஸ்லிம்கள் உற்சாக வரவேற்பு

கரூர்:பள்ளப்பட்டியில் பா.ஜ. வேட்பாளர் அண்ணாமலைக்கு முஸ்லிம்கள் உற்சாக
வரவேற்பளித்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ. மாநில துணை தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். முஸ்லிம் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.அப்போது 'பெண்கள் தேர்தல் பிரசாரம் பொதுக் கூட்டத்துக்கு செல்ல வேண்டாம்' என ஜமாத் சார்பில் கூறப்பட்டது. இதற்கு பதிலடியாக ''பா.ஜ. பிரசார வண்டி பள்ளப்பட்டிக்கு செல்லும் பிரசாரம் செய்ய எங்களுக்கு ஜமாத் அனுமதி தேவை இல்லை'' என அண்ணாமலை கூறினார்.

இந்நிலையில் பள்ளப்பட்டியில் பா.ஜ. வேட்பாளர் பிரசாரம் என்ற அறிவிப்பு வந்தவுடன் பதற்றம் உருவாக்க முயற்சி நடந்தது. சமூக வலைதளத்தில் பரவிய வதந்திகள் கலெக்டரிடம்
காங். - எம்.பி. ஜோதிமணி புகார் போன்ற காரணத்தால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பள்ளபட்டியில் அண்ணாமலை பிரசாரத்தை
தொடங்கினார். முஸ்லிம் பெண்கள் உட்பட அனைவரும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இளைஞர்கள் பைக் பேரணியாக சென்று வரவேற்றனர்.

அண்ணாமலை சி.ஏ.ஏ.- என்.ஆர்.சி. சட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். மேலும் அவரது
பேச்சில் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார்.அண்ணாமலைக்கு திருக்குரான் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.மூன்று மணி நேரம் நடந்த பிரசாரத்தில் சிறிய
சலசலப்பு கூட இல்லை.'குறிப்பிட்ட கட்சிகள் பிரசாரத்திற்கு வரக்கூடாது என நாங்கள் எப்போது சொன்னோம்? இங்கு வர யாருக்கும் தடையில்லை. எதற்கு இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு' என அங்குள்ள முஸ்லிம் பெரியவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
30-மார்-202111:58:21 IST Report Abuse
Tamilachi முடிஞ்சவரை அண்ணாமலையை பள்ளபட்டிக்குள் வர விடாமல் தடுக்க கிரிமினல் செந்தில்பாலாஜி மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன....கண்டிப்பாக எங்கள் வண்டி அங்கே செல்லும்...இந்தியாவின் எந்த பகுதிக்கும் செல்ல எனக்கு யார் அனுமதியும் தேவை இல்லை...பள்ளப்பட்டி எப்போ பாகிஸ்தான் கூட சேறுதோ அப்போ நான் அங்கே போக மாட்டேன்... பிரச்சாரத்தை தடுப்பது சட்ட விரோதம்னு அண்ணாமலை பேச... எல்லா டீம்கா பயலுகளும் துண்டை காணோம் துணிய காணோம்னு ஓடிட்டானுங்க...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
31-மார்-202110:54:47 IST Report Abuse
Malick Rajaபள்ளப்பட்டியில் யார் வேணுமானாலும் போகலாம் வரலாம் .. யாரும் தடுக்க மாட்டார்கள் ....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
29-மார்-202100:53:08 IST Report Abuse
தல புராணம் பள்ளப்பட்டியில் இவனுங்களே ஜமா அத் தடைன்னு போஸ்டர் போட்டுட்டு, அப்புறம் இவனுங்களே அதை பத்தி கூட்டு, இப்போ உள்ளே போயி பிரச்சாரம் பண்ணி - வீரன் சூரன்னு சொல்லிக்கிட்டு அலையிறது பாக்குறதுக்கு வேடிக்கையாக இருக்கு.. வோட்டு என்னமோ வேட்டு தான் .. நோட்டாவை தாண்டுறது ரெம்ப டவுட்டு.. கவர்னர் பதவி காத்துக்கிட்டு இருக்கு..
Rate this:
Nisha Rathi - madurai தி.மு.க என் முதல் எதிரிதி.மு.கவை அழிப்பது எங்கள் நோக்கம் ,இந்தியா
29-மார்-202111:05:32 IST Report Abuse
Nisha Rathiநீதான் பொய்ப்பிரச்சாரம் செய்து அண்ணாமலை வரவிடாமல் தடுத்தி நிறுத்த முயற்சிதாய் அனால் உன் பொய்ப்பிரச்சாரம் எடுபடவில்லை காரணம் உன் உண்மையான பெயர் காணமே...
Rate this:
sankar - Nellai,இந்தியா
29-மார்-202119:18:56 IST Report Abuse
sankarஜோதிமணி அக்கா என்ன பிஜேபி ஆளா தம்பி...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
30-மார்-202111:07:20 IST Report Abuse
Malick Rajaஆட்டுக்குட்டின்னா அனைவர்க்கும் தெரியும் .. அதுனாலே கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கோ...
Rate this:
Jayvee - chennai,இந்தியா
30-மார்-202114:19:16 IST Report Abuse
Jayveeசீக்கிரம் கருவறுக்கப்படும் .. ஒட்டகத்தை சொன்னேன்...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
31-மார்-202110:58:37 IST Report Abuse
Malick Rajaஅதுக்கு முயற்சித்தவனெல்லாம் கருவறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு முடிந்துபோனது .. இனி உன்வீட்டில் வேணுமுன்னா நீ கருவருத்துக்கோ .. உன்போன்ற கயமைக்கெல்லாம் இங்கே இடமில்லை . வேரோடும் வேரடிமண்ணோடும் மக்கி மடிந்தது தான் உண்மை .....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
29-மார்-202100:46:30 IST Report Abuse
தல புராணம் முஸ்லீம்களால் கொரோனா வந்தது என்று சொன்னவருக்கு, பார்லிமெண்டில் பதிவு செய்த கட்ச்சியை சேர்ந்த இவருக்கு, இப்போ கொரோனா வந்துடும் என்ற பயம் இல்லையா ?? தோற்ற பிறகு சொல்வாரோ ??
Rate this:
chellapandi - Singapore,சிங்கப்பூர்
29-மார்-202112:31:50 IST Report Abuse
chellapandiகொண்டையை மறைக்க மறந்துட்ட பார்த்தியா .......
Rate this:
sankar - Nellai,இந்தியா
29-மார்-202119:19:43 IST Report Abuse
sankarஅது ஒருவகையில் உண்மை தான்...
Rate this:
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
30-மார்-202101:43:46 IST Report Abuse
Thirumuruganதல புராணம் அவர்களே சூப்பர் இப்போது கொரோனா எல்லாம் இஸ்லாமியர்களால் பரவியது என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் ஓட்டு முக்கியம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X