தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்ட முதல்வர்: ஸ்டாலின்

Updated : மார் 28, 2021 | Added : மார் 28, 2021 | கருத்துகள் (58) | |
Advertisement
ஈரோடு: திமுக.,வை வீழ்த்துவதற்கு தன்னையே பழியிட தயார் என முதல்வர் பழனிசாமி தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.ஈரோடு மாவட்டம் காங்கேயம் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: முதல்வர் பழனிசாமி தோல்வி பயத்தால் ஏதேதோ
TamilnaduElections2021, DMK, Stalin, திமுக, ஸ்டாலின், பிரசாரம், காங்கேயம்

ஈரோடு: திமுக.,வை வீழ்த்துவதற்கு தன்னையே பழியிட தயார் என முதல்வர் பழனிசாமி தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் காங்கேயம் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: முதல்வர் பழனிசாமி தோல்வி பயத்தால் ஏதேதோ உளறிவருகிறார். திமுக.,வை வீழ்த்துவதற்கு தன்னையே பழியிட தயார் என தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். திமுக.,வை அழிக்க ,நினைப்பவர்கள் அனைவரும் அழிந்துபோயுள்ளது தான் வரலாறு. திமுக.,வை வீழ்த்த இனி யாரும் பிறக்கப்போவது இல்லை.


latest tamil news



கருத்துக்கணிப்புகள் எப்படியிருந்தாலும், ஓய்ந்துவிடாமல், கடைசி வரையில் ஓயாமல் பணி செய்தால், ஒரு இடத்தில் கூட அதிமுக, பா.ஜ., வரப்போவதில்லை. ஒரு அதிமுக எம்எல்ஏ வெற்றிப்பெற்றாலும், அவர் பா.ஜ., எம்எல்ஏ.,வாக தான் இருப்பார். இந்த தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கானது மட்டுமல்ல, சுயமரியாதையை காப்பாற்றுவதற்கானது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshmi Pathi - BANGALORE,இந்தியா
29-மார்-202111:34:09 IST Report Abuse
Lakshmi Pathi இந்த தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கொடிய கட்சி நிச்சயம் அழிந்துவிடும்
Rate this:
Cancel
DMK Venum Poda - Tamil Nadu ,இந்தியா
29-மார்-202110:02:37 IST Report Abuse
DMK Venum Poda ஜெயிச்சு வந்து சங்கி சேதர விடும்போது தெரியும்.
Rate this:
Cancel
Shekar - Mumbai,இந்தியா
29-மார்-202110:00:20 IST Report Abuse
Shekar நம்மவர்தான் உலக்கை சாரி உலக நாயகனாச்சே, அவர் தகுதிக்கு ஜோ பைடனோட மட்டும்தான் விவாதம் பண்ணுவார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X